ஜோக்கர் என்கிற ஹீத் லெட்ஜர்
ஜோக்கர் என்கிற ஹீத் லெட்ஜர்
Hi friends இன்றை பதிவில ஒரு
முக்கியமான நபரை பற்றி எமுதலாம்
என்று இருக்கேன். இவரை பற்றி
ரொம்ப நாள எமுதனும் என்று யோசிச்சுகிட்டு இருந்தேன்.
இப்ப தான் நேரம் வந்திச்சு.
உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கிறன். கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்துக்காக
என்ன பண்ணிங்க. அல்லது கனவு மட்டும் கண்டுட்டு லட்சியத்தை விட்டுடிங்களா. நாம எல்லாரும் ஈசியா குறை சொல்லுவோம். எனக்கென்று ஒரு லட்சியம் இருந்திச்சு அதை என்னால அடைய முடியலை. அது என் வாழ்கையில் நடக்கலை .
அப்பா அம்மா நான் கேட்ட மாதிரி
உதவி பண்ணலை. அப்படி ஆயிரம் குறைகளை சொல்லுவோம்.
ஆனா அதுக்காக நம்மளோட
முயற்சி எத்த அளவுக்கு இருத்திச்சு. இன்றைக்கு நான் எமுதப்போறவரு. கிட்டத்தட்ட 45 நாள் ஒரு Room குள்ள தன்னத்தானே அடைச்சு வச்சிக்கிட்டு
ஒரு கதாபாத்திரதுக்காக நடிச்சுகிட்டு இருந்த ஒரு நடிகனை பற்றி தான் சொல்ல. போறன்.
45 நாள் வேற எந்த மனுசன்கிட்டையும் பேசம ஒரு கதாபாத்திரத்க்காக தனக்குள்ளேயே பேசிகிட்டு அந்த கதாபாத்திரமாக மாறினவரை பற்றி பார்ப்போம்.
எப்படியாவது சினிமாவில நமக்கென்று ஒரு அங்கிகாரத்தை பதிச்சிடனும்
என்னு ஆசைப்பட்ட ஒரு மனுசன் இன்றைக்கு நம்ம கூட இல்ல
ஆனா 27 வயசிலையே ஆஸ்கரே ஜெயிச்சு முடிச்சாச்சு . வெறும்
27 வயசில ஆஸ்கார் வாங்கிறாது
சாதரண விஷயம் கிடையாது. ஆஸ்காருடைய வரலாற்றிலையே
வில்லன் கதாபாத்திரத்தில நடிச்சு ஆஸ்கார் விருது வென்ற ஒரே
நடிகரான ஹீத் லெட்ஜர் அவரை
பற்றி பார்க்கபோறம்.
ஒரு சிலரை, ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்குவது கடினம். தான் யாரென்று நிரூபிக்க, ஒரு சிலருக்கு இந்தச் சின்ன உலகமே போதாது. அந்த ஒரு சிலருள் ஹீத் லெட்ஜரும் ஒருவர்.
சினிமாவுடைய வரலாறை எடுத்து பார்த்தால் ஹீத் லெட்ஜர் என்பவருக்கு
மிக பெரிய அங்கிகாரம் எந்த
ஒரு ஹாலிவுட் படம் பாக்கிறாவங்கலும் குடுத்து வைச்சிடுவாங்க.
அதற்கு காரணம் ஒரு படத்தில
ஒரு கதாபாத்திரத்துக்கு அவர் நடிச்சது. எல்லாரும் சொல்லுவாங்க இந்த கதாபாத்திரத்துக்காக உயிர கொடுத்து நடிச்சோன் என்று அது உண்மையோ தொரியாது. ஆனா ஹீத் லெட்ஜர்
இந்த கதாபாத்திரத்துக்காக உயிரை கொடுத்து நடிச்சிருக்கார்.
அது எந்த படம் என்று
கேட்கிறிங்களா அதான் என்னுடைய
குரு நோலன் இயக்கிய படம்
பேட்மேன் என்ன கதாபாத்திரம்
என்றால் ஜோக்கர்.
ஜோக்கர் அப்படின்னு பெயரை
கேட்டாலே எல்லாருக்கும்
சிரிப்பு வரும்.
ஆனா பேட்மேன் படம் பார்த்தவாங்களுக்கு ஜோக்கர்
என்ற பெயரை கேட்டாலே பயம்
மட்டும் தான் வரும். ஏனென்றால்
அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாக வாழ்த்து முடிச்ச இந்த லொஜர்.
ரொம்பவே இன்ஸ்பையாரிங் ஆனா ஒருத்தன் வந்து ஆசைப்பட்டுட்டா
அதை எத்த அளவுக்கு போவான் அப்படிங்கிற கதையை தான்
உங்ககிட்ட சொல்ல போறன்.
சரி தொடக்கத்தில
இருந்து பார்ப்போம்.
இவருடைய வாழ்கை எல்லாம்
ஈசியான வாழ்கை கிடையாது
எவ்வளவு மேடு பள்ளம் நிறைந்ததா
இருக்கு என்று பாருங்க.
சாதிச்சவாங்கன்ற மேடு பள்ளம்
நிறைந்த வாழ்கையை உங்ககிட்ட சொல்லனும் என்று நினைச்சேன்.
ஹீத் லெட்ஜர் ஆஸ்ரோலியாவில பிறக்கிறாங்க. பிறந்ததுக்கு
அப்புறம் வந்து இவருக்கு
10 வயசு இருக்கிறாப்போ அவருடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பண்ணிக்கிறாங்க. இதில சுவாரஸ்யம் ஆனா விஷயம் என்ன என்றால்
அவருடைய ஆஸ்கரை வாங்கிறாதுக்காக. விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரித்த அவருடைய அப்பா அம்மா இருவரும் சேர்த்து மறுபடியும் வந்தாங்க.
ஆனா அத பார்க்கிதுக்கு லொஜர் உயிரொட இல்லை சரி
கதைக்கு வருவோம்.
அவருடைய உண்மையா பெயர்
ஹீத் அன்ட்ரூ வில்லியம்ஸ் (Heath Andrew williams, ஏப்ரல் 4, 1979 ஆஸ்திரேலியாவின் பேர்த்நகரில், பிறந்தார். பிறந்ததுக்கு அப்புறம்
இவருக்கு 10 வயசு இருக்கிறாப்போ அவருடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பண்ணிக்கிறாங்க.
அது அவருடைய வாழ்கையை
பாதிக்கிது. லொஜரருக்கு
ரொம்ப பிடிச்ச விஷயம் சதுரங்கம் விளையாடுறதும் ரொம்ப பெரிய படிப்பாளியாகவும் இருந்திட்டு இருக்காங்க.
லொஜர்ருடைய அக்கா கேட் லெட்ஜர் தியோட்டார் ஆர்டிஸ்டாக நடிக்கிறதை பார்த்திட்டு தானும் நடிகர் ஆகனும்
என்று முடிவு பண்ணுறார்.
அவங்க அக்காவை பார்த்து
தான் லொஜர் நடிக்க வந்தார்.
நடிப்பில பெரிசா எதாச்சும்
சாதிக்கணும் அப்படிங்கிறன்னு
முடிவு பண்ணுறார் லொஜர்.
லொஜர் 17 வயதில அவருடைய
கனவை தோடி . Syndu க்கு போறாரு.
அது ஆஸ்ரோலியாவில மிக
பெரிய சிட்டி. அங்க போனதுக்கு
அப்புறம் சின்ன சின்ன
கதாபாத்திரத்தில தொலைக்காட்சில நடிக்கிறாரரு. அவர் நடிப்பை
பார்த்து எல்லாரும் பாரட்ட ஆரம்பிக்கிறாங்க. அக்காவுக்கு அடுத்தபடியாக ஹீத்துக்கு மிகவும் நெருக்கமானவர்,
அவரது நண்பர் ட்ரெவர் டிகார்லோ.
அந்தச் சமயத்தில், ஹீத்துக்கு அறிமுகமான மேட் அமட் என்பவர்,
`10 Things I hate about you' எனும்
படத்தின் ஸ்க்ரிப்ட்டை, அவரது நண்பரிடமிருந்து வாங்கிக்கொடுத்திருக்கிறார். அதில், பேட்ரிக் என்பவரின் கதாபாத்திரம் ஹீத்துக்கு மிகவும் பிடித்துப்போனது.
அவர் தான் படத்தின் நாயகன்.
அதன் பின்னர், ஆடிஷனுக்குச் சென்ற ஹீத், பரிந்துரைகளின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் படத்துக்குப் பிறகுதான், தன்னை ஒரு நடிகராக ஹீத் உணர்ந்துள்ளார். இவையனைத்தும் நடக்கும்போது
அவருக்கு வயது 20. (Brokeback Mountain) என்ற படத்தில் நடித்ததற்காக
ஆஸ்கார் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.
அவரின் வீட்டுக்குச் சென்றால் கலைகளாலும், கலைஞர்களாலும் சூழப்பட்டிருப்பார். அவருக்கு அவரே பாடம் கற்பித்துக்கொள்ள எதையாவது செய்துகொண்டே இருப்பார்.
அதை முறையாகவும் பயின்று செய்ய மாட்டார். ஒரு விஷயம் நன்றாக வர வேண்டுமா, வித்தியாசமாக வர வேண்டுமா'
என்று தேர்வுசெய்யும் சூழலுக்கு
ஹீத் தள்ளப்பட்டால்,
அவர் தேர்ந்தெடுப்பது வித்தியாசத்தைத்தான். எல்லா விஷயங்களிலும் வித்தியாசத்தையே விரும்பினார், ஹீத். இது,
அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலும் பிரதிபலித்தது. ஹீத் லெட்ஜர், அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். அவர் நடிப்பு உச்சம்தொட்ட படங்கள் பல. இருந்தாலும், அவர் நடிப்பையும் மெனக்கெடலையும்
சுட்டிக்காட்டிச் சொல்லும் படம்
`தி டார்க் நைட்'.
லொஜருடைய சொந்த வாழ்கையில்
எந்த ஒரு பெண்ணும் லொஜருடன்
இருக்க முடியிரதில்லை நிறைய
ரீலேசன் சீப்ல போறாரு.
மறுபடியும் மறுபடியும் திரும்பி
வந்திடுறாங்க. அதுக்கு காரணம்
அவருடன் Break up பண்ணின
எல்ல பெண்ணுங்களும் என்ன சொல்லுறாங்கள் என்றால் லொஜர்
வந்து ஒரு மெதட் ஆக்டார் என்று சொல்லுறாங்க. மெதட் ஆக்டார் அப்படின்ன என்னென்றால் அந்த கதாபாத்திரமா தன்னைத்தானே மாத்திக்கிறாது.
ஒரு உதாரணத்துக்கு எதாச்சும்
ஒரு படத்தை எடுத்துகொள்ளுங்க உங்களுக்கு பிடிச்ச ஒரு படம் உதாரணத்துக்கு அந்நியன் படத்தை எடுத்துகொள்வோம்.
அந்நியன் படத்தில விக்ரமுக்குள் 2 கதாபாத்திரம் வந்து போகும்.
விக்ரம் வந்து Cut பண்ணினதுக்கு
அப்புறம் அதே கதாபாத்திரத்தில வாழ்த்துகிட்டு இருந்த எப்படி
இருக்கும் அந்த கதாபாத்திரத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று
யோசிச்சு பாருங்க .
நிறைய நடிகர் இதை
பண்ணுறதுக்கு காரணம் என்ன
என்று பார்த்திங்கள் என்றால்
அப்ப தான் அந்த ஸ்கிரீன்ல
பார்க்கிறப்போ அந்த கதாபாத்திரமாக
மாறி இருப்பாங்க.
ஜோக்கர் என்கிற கதாபாத்திரம்
எப்படின்னு பார்த்திங்கன்ன பயங்கர சைக்காட்டிக்கான கதாபாத்திரம்
அவர் இதற்கு முன்பு கேயா
நடிச்சிருப்பார். ஆணும் ஆணும்
உடல் உறவு வைச்சிக்கிற
கதாபாத்திரமாக மாறி நடிச்சிருப்பார்.
அந்த கதாபாத்திரத்துக்கு
என்னென்ன பண்ணணுமே உண்மையிலையே அந்த கதாபாத்திரம் வாழ்கையில் என்னென்ன
பண்ணுவானே action . cut எல்லாம்
சொல்லி முடிச்சதுக்கு அப்புறம்
அதோ மாதிரி வாழ்ற கதாபாத்திரம்
தான் லொஜர். அவங்க அதே
மாதிரி வாழ்த்துகிட்டு இருக்காங்க.
அதனால அவங்க கூட வாழ்ற
பெண்ணுங்க அப்பப்ப என்ன சொல்லுவாங்க என்றால்.
நான் உன் கூட ரீலெசன் சீப்ல
இருக்கேன இல்ல உன்
கதாபாத்திரத்தின் கூட
ரீலெசன் சீப்ல இருக்கேன என்று எனக்கு தொரியலை.
இது வந்து எனக்கு சுந்தமா
செட் ஆகாது என்று சொல்லிட்டு
அவங்க இழக்க ஆரம்பிச்ச முதல்
விசயமே அவங்க கூட எந்த
பெண்ணுமே வந்த லாங்க இருந்ததே கிடையாது. இப்படி இருக்கிற
கொச்ச காலத்தில
மிச்செல் வில்லியம்ஸ்
என்ற நடிகையை ஹீத் லெட்ஜர்
காதலிச்சு திருமணம் செய்து
கொள்கிறார். கொச்ச நாளிளையே அவங்களுக்கு மட்டில்டா என்ற
பெண் குழந்தை பிறக்குது.
அந்த குழத்தையை வளர்க்கிறதுக்காக இன்னும் கொச்சம் சம்பாதிக்கனும்
என்ற ஆசையும் வருது.
லொஜர் வந்து ரொம்பவே
ஆசைப்பட்ட ஹாலிவுட் என்ற
இடத்துக்கு ஆஸ்ரோலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போறாங்க. லொஜருடைய மிக பெரிய கனவு என்னென்றால் எப்படியாவது
ஆஸ்கார் வாங்கிறாது தான்
நம்ம எல்லாருக்கும் அப்படி
குட்டி குட்டி கனவுகள் இருக்கும்
இல்லையா லொஜருடைய கனவை
பற்றி யோசிச்சு பாருங்க. ஆஸ்ரோலியாவில ஒரு சாதரண குடும்பத்தில பிறந்த ஒருத்தன் இருத்துகிட்டு ஒரு ஆஸ்கார்
வாங்கனும் என்று ஆசைப்படுறான் .
அதை தோடி போகவும் செய்யிறான். நிறைய பேர் ஆசைப்பட்டுட்டு
விட்டுவாங்க . ஆனா அதை
தான்டி அவரு போறாரு.
அமெரிக்க வரைக்கும் போன
லொஜர் மிகப்பெரிய Casting Hal நடக்குது. ஒரு படம் எடுக்கிறதுக்கு முன்னாடி இயக்குனர் வந்து
கூப்பிடுவாங்க அதாவது நடிக்க
ஆர்வம் இருந்தால் வரலாம்
உங்க நடிப்பு திறமையை
காண்பிக்கலாம் என்று. அப்படி காண்பிக்கிறதுக்கு ஒரு மிக பெரிய படத்துக்கு Worner brothers WB
மிக பெரிய ப்ரடிஸ்சன் Company
ஒரு படத்தை எடுக்கிறாங்க. உலகத்திலையே பிரபலமான
கதாபாத்திரம் ஆனா பேட்மான் கதாபாத்திரத்துக்கு ஆடிஷனுக்கு
Call வருது. லொஜர் ரொம்ப
ஆசைப்பட்டு போய் நின்றது
பேட்மான் கதாபாத்திரத்துக்காக
அங்க போய் நிக்கிறதுக்கு
அப்புறம் தான் அங்க இருக்கிற. இயக்குனர் உலகத்திலையே
அதிக பேரால் போற்றப்படுற
இயக்குனர் அதாங்க என்னுடைய
குரு நோலன். அவங்கள
பார்த்திட்டு . கடைசில லொஜர்
வந்து பேட்மான் கதாபாத்திரத்துக்கு ஆடிஷன் பண்ணினாலும் கடைசில
செலக்ட் பண்ணினது என்னமே
அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு ஜோக்கருக்கு .
இது லொஜரை மட்டுமில்லை அமெரிக்கவில் இருக்கிற மக்களையே திரும்பி பார்க்க வைக்கிறது.
ஏன் என்றால் ஜோக்கர் என்கிற கதாபாத்திரம் ஒரு iconic க்கான கதாபாத்திரம் ரொம்பவே பயமுறுத்தூர கதாபாத்திரமா இருத்தாலும்.
அமெரிக்கா வரலாற்றிலையே
மிகப் பெரிய வில்லன் சினிமாவிலையே மிகப் பெரிய வில்லன். இதை வந்து ஆஸ்ரோலியாவில இருந்து வந்த
சின்ன பையன் அதாவது 25 26 வயசு பையன் இவங்கிட்ட போய் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை கூடுக்கனும் என்று சொல்லுறிங்களே இது
எந்த விதத்தில நாயம் என்று
நோலனை பற்றி தப்பா எமுதுறாங்க.
அது மட்டும் இல்லாமல் லொஜர்
பற்றியும் எமுதுறாங்க. இந்த
நடிகருக்கு இதை பற்றி என்ன
தொரியும் . இந்த பெரிய
கதாபாத்திரத்தை இவங்களுக்கு
போய் கொடுக்கிறாங்க.
இது ஒரு தப்பான முடிவு
என்று நொலனை பற்றி தப்பா
எமுதுறாங்க. லொஜரை பற்றி
News ல கிழி கிழி என்று
கிழிக்கிறாங்க. லொஜருக்கெ
ஆச்சரியமா இருக்கு. என்னை
போய் ஏன் ஜோக்கருக்கு எடுத்திங்க.
நான் பேட்மானுக்கு தானே
ஆடிஷனுக்கு வந்தேன் என்று சொல்லுறாரு. ஆனா நோலன்
ரொம்பவே தெளிவா சொல்லுறாரு.
இது உனக்கு கரட்டா இருக்கும்
என்று சொல்லுறாரு.
அதுக்கு அப்புறம் லொஜர் நான் Try. பண்ணுறான் என்று சொல்லிட்டு. நோலனை போய் சந்திக்கிறார். நோலன்கிட்ட போய் பேசுறாரு.
நான் என்ன பண்ணனும் என்று
கேட்க. நோலன் சொல்லுறாரு.
ஜோக்கர் பற்றின கதாபாத்திரத்தை கம்பளிட்டா படியிங்க ஒரு
சைக்கோ மாஸ் மர்டர் என்னென்ன வாழ்கையில பண்ணுவானே
அதை எல்லாம் படிச்சு பாருங்க.
ஒரு சைக்கோ நிஜ வாழ்கையில் சுத்திக்கிட்டு இருந்தா என்ன
பண்ணுவான் என்று யோசியிங்க.
அந்த கதாபாத்திரமா மாறுங்க.
உங்களால் இதை பண்ணமுடியும்
என்று அப்படின்னு சொல்லுறாரு.
இதுக்கு ப்ரஸ்டிஸ் எடுத்துக்கிறதுக்காக அந்த கதாபாத்திரமா மாறுவதுக்காக லொஜர் வந்து ஒரு Hotel room க்கு
போய் 45 நாள் கதவை சாத்திவிட்டு. ஒவ்வெரு விசயமா கத்துக்கிறார்.
ஜோக்கர் அப்படிங்கிற கதாபாத்திரம் இதற்கு முன் வந்த பேட் மான்
படத்தில எப்படி இருந்திச்சு . ஜோக்கருடைய கதாபாத்திரம்
எப்படி இருக்கு ஜோக்கருடைய
மைன்ட் செட் எப்படி யோசிப்பாங்க.
என்று 45 நாள் அந்த ஜோக்கரை
பற்றி படிக்க போன இந்த லொஜர்.
46 நாள் அந்த சூட்டிங் செட்டுக்கு
வரும் போது ஜோக்கரா தான் வந்தார்.
அவங்க வரப்போ வந்து எந்த
அளவுக்கு என்று பார்திங்கள்
என்றால் அந்த செட்டில
இருக்கிறவங்கள் எல்லாம் இருத்துகிட்டு. வந்திருக்கிறது வந்து லொஜர் என்று பார்க்கல. வந்திருக்கிறது வந்து ஜோக்கரவே பார்த்தாங்க அங்கு இருக்கிறவங்க எல்லாம் பயத்து
போனங்க. கூட வேலை செய்யிற நடிகர்களே வந்த Cut சொன்னதுக்கு அப்புறமே வந்து ஒரு சைக்கோ
பக்கத்தில வந்து இருந்தா எப்படி
இருக்கும். அவன் பேசுறதா
இருக்கட்டும். அவன் பழகுறதா இருக்கட்டும். சிரிக்கிறதா இருக்கட்டும் அதை எல்லாம் பார்த்து அந்த
செட்டில இருந்த ஆட்களே
பார்த்து பயப்பட ஆரம்பிச்சிருக்காங்க.
ஒரு சின்ன விஷயம் உதாரணத்துக்கு செல்லுறன். லொஜர் வந்து
எந்த அளவுக்கு ஒரு
கதாபாத்திரத்தை டெடிகேடா இருத்திருக்கிறார் என்றால் ஜோக்கருடைய முகத்தை பார்த்திங்க என்றால் பயங்கரமா பவுடர்
அடிச்ச முகம் மாதிரி இருக்கும்.
சைடில வந்து ரெட் கலரில
பெரிய ஸ்மைல் இருக்கிற மாதிரி
இருக்கும். மேக்கப் அடிச்ச மாதிரி
இருக்கிற வைட் கலர் பெயின்ட்.
மேக்கப் ஆர்ட்டிஸ் ஒருத்தர் செட்டில இருத்தாலும் லொஜர் அந்த
மேக்கப்பை தானே போட்டுப்பாரம். உண்மையிலையே அந்த கதாபாத்திரம் சொந்தமா தான் மேக்கப் போடுவாங்க . வெளில இருக்கிறவங்க யாரும் வந்து போடப்போறதில்லை. ஒரு சைக்கோ மேக்கப்போட்டால் எப்படி
இருக்குனுமே அந்த அளவுக்கு
மேக்கப் போடுற மாதிரி
தனக்குதானே மேக்கப் போட்ட
லொஜர். சைட்டில ரண்டு பெரிய
காயங்கள் இருக்கிற மாதிரி அந்த கதாபாத்திரத்துக்கு வரும் அதாவது உதடுக்கு ரண்டு சைட்டுக்கும்
இது எங்க இருந்து பிடிச்சார்
என்றால் இது லொஜருடைய சொந்த ஜடியாவாம்.
இது வந்து ஸ்காட்லான்டில
இருக்கிற ஒரு சைக்கோ காங்
வந்து என்ன பண்ணுவாங்கள்
என்றால். அவங்க எங்கெங்க
போறங்கலோ. அங்க வந்து மக்களை சாவடிச்சிட்டு அவங்க தான்
சாவடிச்சாங்க. எங்கிறதுக்கு
அடையாளமா அவங்க ரண்டு
சைட் வாயை கிழிச்சு விட்டுட்டு போயிடுவாங்கலாம்.
அந்த கோடு ரண்டையும் தனக்கு
போடணும் என்று லொஜரே வந்து
அந்த மாதிரி மேக்கப்போட்டுகிட்டு
அதுக்கு மேல ரெட் கலரில ஸ்மைல் போடுறது ஆகட்டும்.
முமுக்க முமுக்க அவரே யோசிச்சு போட்டாறாம்.
நோலன் என்று சொல்லுறப்போ
மிக பெரிய இயக்குனர் அவர்
கிட்ட வந்து இந்த சின்ன வயசு
பையன் நடிக்கிறதே பெரிய விசயம்
இந்த மாதிரி நிறைய விசயங்கள் பண்ணிக்கிட்டு இருத்ததால
அந்த செட்டில இருந்தவங்க
பேசிகிட்டது என்னென்றால்.
நோலன் படத்தில வந்து இவன்
இப்படி பண்ணுறான் கண்டிப்பா
இதை எல்லாம் Cut பண்ணி போட்டிடுவாங்க.
நோலனை கண்டிப்பா
வெறுப்பேத்துறாங்க. அப்படின்னு
செட்டில இருந்தவங்க எல்லாரும் பேசிகிட்டாங்கலாம்.
லொஜர் என்னென்ன புதுசா Try பண்ணினாரோ ஒரு நார்மலா
முடியிற சீனா இருக்கட்டும்.
ஆனா ஜோக்கர் என்ற கதாபாத்திரத்துக்குள்ள லொஜர்
வந்ததுக்கு அப்புறம் எதிர் பார்க்கதா
மாதிரி சிரிக்கிர சீன் ஆகட்டும். எதிர்பார்க்காத மாதிரி கத்துர
சீன் ஆகட்டும். இதெல்லாம் Cut பண்ணிடுவிங்க என்று நினைச்சாங்க.
இதெல்லாம் சீன்ல எமுதுறப்போ
கிடையாது. லொஜரே சீன்ல தானே யோசிச்சு பண்ணினது ஆனா
இதெல்லாம் படத்தில சேர்ந்து
கடைசியில் வந்திச்சு என்பது
தான் பெரிய ஆச்சரியமான விசயம்.
ஏன்னா நோலன் மாதிரி
மிக பெரிய டைரக்டரே
லொஜர பார்த்து இம்ப்ரஸ்
ஆகி இருக்கார்.
இதுக்கு அடுத்தது என்ன என்று பார்த்திங்க என்றால் ஒரு சீன்ல
பேட்மான் வந்து ஜோக்கரை
போட்டு அடிக்கிற மாதிரி ஒரு
சீன் வரனும் எப்பவும் போல
சினிமா என்று வந்தால் எல்லாமே
மாயை என்று செல்லுவாங்கள்.
பார்க்கிற எதுவுமே உண்மையா நடக்கப்போறதில்லை.
ஆனா ஹீத் லெட்ஜர் இந்த
சீனில உண்மையிலையே
பேட்மான நடிச்ச கிறிஸ்டியன் பேல்
மாதிரி ஒரு பெரிய நடிகனை
பார்த்து நீங்க உண்மையிலையே
என்னை அடிக்கனும் என்று போஸ்
பண்ணி அடிக்க சொன்னராம்.
அந்த சீனை பார்த்திங்க என்றால்
தெரியும் உண்மையா அடிக்கிறதை அப்படியே எடுத்திருப்பாங்க.
இந்த அளவுக்கு டொடிகேசனா
பண்ணின இந்த ஹீத் லெட்ஜர்
அந்த 45 நாள் உள்ளுக்குள்ள
என்ன பண்ணினார் என்று பார்த்திங்கன்னா. என்றால் ஒரு நாளைக்கு ரண்டு மணி நேரம்
தான் நைட் தூங்குவாங்கலாம்.
ஒரு சைக்கோ வந்து எப்படி
யோசிப்பான் சைக்கோவுடைய வாழ்கை வந்து எப்படி இருக்கும் என்று
யோசிச்சு யோசிச்சு ஒரு நாளைக்கு
ரண்டு மணி நேரம் தான்
துங்குவான்.
வாழ்கையில் ரொம்ப நாள்
வாழனும் என்று நினைப்பான்
நிறைய விசயங்கனை கிரேசியா யோசிப்பான் என்கிறதுக்காக.
மைன்டும் அந்த மாதிரி குழப்பமான நிலையில் இருக்கிறதுக்காக அந்த
45 நாள் ஆகட்டும் அதுக்கு
அப்புறம் அந்த ரூமை விட்டு
வெளியே வந்த அப்புறம் சூட்
பண்ணிட்டு இருக்கிற நேரமா
இருக்கட்டும். மெத்த நாளுமே
ஒரு நாளைக்கு அந்த ரண்டு
மணி நேரம் தான் தூங்கிட்டு
இருக்காங்க.
படத்தோட மொத்த சூட்டிங்கும்
முடிச்சதுக்கு அப்புறம் வந்த அந்த
ஜுத் லொஜரால அந்த
கதாபாத்திரத்தில இருந்து வெளியே
வர முடியலை. அது வரைக்கும்
ஜுத் லொஜர் ஒரு Book ல ஜோக்கர்
வந்து எப்படி யோசிப்பான்
என்றெல்லாம் அதில எமுதி
வைச்சிகிட்டே இருத்திருக்காங்க.
அந்த புத்தகத்தை யாருக்கும்
காட்டாம வைச்சிருத்தாங்க.
அவர் இறத்ததுக்கு அப்புறம்
தான் அந்த புத்தகம் கிடைச்சிச்சு. ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில்
இருத்து வெளியே வர முடியாமல் இருத்திருக்கு. அவர் நிறைய
பேர் கிட்ட போய் பேசி இருக்காரு.
நிறைய சைக்கலேயிக்கிட்ட போயி
பேசி இருக்காரு.
தயவு செய்து இதில இருத்து
என்னை வெளில கொண்டு வாங்க
நான் அந்த கதாபாத்திரமா
மாறிட்டன் என்னால வெளியே
வரமுடியலை என்று சொல்லி இருக்காங்க. ஆனா எல்லாரும்
நல்ல தூங்கிறத்துக்காக நிறைய
மாத்திரை திரும்பி திரும்பி கொடுத்திருக்காங்க. ஆனாலும் அவருக்கு தூக்கம் வரவேயில்லை .
படம் முடிச்சு படத்தோட Editing போய்கொண்டு இருக்கிற சமயத்தில
ஜுத் லொஜர் வந்து ஒரு
பர்டிக்குலர் நாள் பேத்பூல் டேய்
ஜுத் லொஜர் வந்து மத்தியானம்
3 மணிக்கு அவருடைய
அப்பர்ட்மேன்டில ஒரு உடுப்பும்
இல்லாமல் நிர்வாணமா இறத்து கிடக்கிறதை வந்து ஜடன்டி
பண்ணுறாங்க.
மெத்த அமெரிக்காவே சாக் ஆகுது.
ஏன் மெத்த வேல்டே சாக் ஆகுது
இவ்வளவு பெரிய ஜக்கானிக்கான கதாபாத்திரத்தில் நடிச்சது.
அது வரைக்கும் பத்திரிக்கையாளர் லெஜரை கிழிச்சுகிட்டு தான்
இருக்காங்க. ஏன்ன யாரும் இதுவரைக்கும் படத்தை பாக்கலை. இப்படியுள்ள ஒருவனுக்கு தேவையில்லாமல் படத்தை கொடுக்கிறிங்க. என்று குறை சொல்லிட்டே இருத்த பத்திரிக்கையாளர் அசத்து போறதுக்கு காரணம்.
இந்த சின்ன வயசில இந்த பையன்
ஏன் இறத்து போனான். அப்படி
என்கிறது யாருக்குமே பதில்
தெரியலை அந்த பையன் இறத்துபோய் கிடக்கிறான்.
அப்போ வந்து போஸ் மார்டர்
ரிப்போட்டில தெரிய வாரது என்னென்றால்.
ஹீத் லெட்ஜர் வந்து ஒரு நாள்
நைட் ரண்டு மணி நேரம் தான்
தூங்க முடியுது அதுக்கு மேல
தூக்கம் வேணும் எங்கிறதுக்காக. அளவுக்கு அதிகமான தூக்க
மாத்திரைகள் கொச்சம் கொச்சமாக
தூக்க மாத்திரைகள் போட்டுக்கிட்டு வந்திருக்காங்க.
சுத்தமாவே தூக்கம் வரமாட்டோங்குது.
ஒரு சைக்கோவ மாறிட்டாங்க என்கிறதுக்காக தூக்க மாத்திரையை போட்டிருக்காங்க. ஒரு அளவுக்கு
மேல தூக்க மாத்திரையை
போட்டதால அவங்க அன்னைக்கே
இறத்து போயிடுறாங்க.
அந்த ரூமுக்குள்ள என்று தெரிய
வருது . ஹீத் லெட்ஜர் இறத்து
போன நாள் அதுக்கு அப்புறம்
என்ன ஆகுது என்று பார்த்திங்க.
என்றால் படத்தோட Post protection
இதுக்கு அப்புறம் தான் நடக்குது.
அதுக்கு அப்புறம் படம் ரீலிஸ் ஆகுது.
மெத்த உலகமே வந்து இப்படி
ஒரு கதாபாத்திரத்தை எவன்டா
பண்ண முடியும் அப்படி என்று
சொல்லி ஆச்சரியப்பட்டு பாக்கிறாங்க.
ஒரு ஆஸ்கர் நடக்குது. அந்த
ஆஸ்கரில சின்ன வயசில பிரிச்சு
போன ஹீத் லெட்ஜரின் உண்மையான அப்பாவும் அம்மாவும் வந்து அவங்க
சார்பா எல்லார் முன்னாடியும்
award டை வாங்கிக்கிறாங்க.
அதுக்கு அப்புறம் அவங்க அக்கா யாரினால இவங்க நடிக்கிதுக்கு வந்தாங்கலே. அவங்க சொன்ன
ஒரு விசயம். இந்த ஒரு நாள்
இந்த ஆஸ்கர் இந்த ஸ்டேச்சில உலகத்தோட மிக பெரிய நடிகர்கள்
Robert Downey Jr. Brad Pitt .
Angelina Jolie இவங்க எல்லாரும்
என் கண்ணு முன்னாடி நின்னுகிட்டு இருக்காங்க. இந்த ஒரு
நாளுக்காக நீ எவ்வளவு
ஆசைப்பட்ட எவ்வளவு உழைச்ச அப்படிங்கிறது எனக்கு தெரியும்
ஆனா இன்னைக்கு நீ என் கூட
இல்லை அப்படிங்கிறது ரொம்ப
மனசு உடையிற விசயமா இருக்கு அப்படின்னு ரண்டு மூன்று
விசயத்தைகள் நமக்கு சொல்லிட்டு போனாங்க .
ஆனா அவங்க சொன்ன ரண்டு
முன்று வார்த்தைகளே அங்கிருத்த ஆடியன்ஸ் எல்லாரையும் கண்
கலங்க வைச்சிடிச்சு.
இந்த பதிவில நான் சொல்ல
வாரது என்ன என்றால்
age Is Just A Number இந்த
வயசில ஒரு வில்லன்
கதாபாத்திரத்தில் நடிச்சு
ஒரு சூப்பர் ஹீரோ படத்தில
ஒருத்தங்க வந்து Award வாங்கிறது ஆஸ்கர் வரலாற்றிலையே நடத்ததே கிடையாது.
உலகத்தோட தலை சிறந்த Award அப்படிங்கிறது வந்து இந்த வயசில
வாங்கி முடிச்சாச்சு அதுக்கு காரணம்
ஒரே விசயம் என்னென்றால் அவங்களுடைய fashion அவங்க கொடுக்கிற டெடிகேஷன் அதுக்காக எத்தனை போர் குறை சொன்னாலும்
சரி. பத்திரிகையாளர் என்ன
கிழிச்சாலூம் சரி.
அவங்கள கேவலமா எத்தனை
போர் பேசினாலும் சரி அதை
பற்றி எதுவுமே கவலைப்படாமல் அவங்களோட உழைப்பு என்ற
ஒரு விசயத்தையே நம்பி
இவ்வளவு டெடிக்கேட் பண்ணின
இந்த ஹீத் லெட்ஜர் அச்சிவ் பண்ண முடிச்சது ஆஸ்கார் award டை
செத்ததுக்கு அப்புறம் அவங்க
அப்பா அம்மா சேர்த்து போய் வாங்கினாங்க.
ஒரு அப்பா அம்மாவுக்கு ஒரு
பையனால இதை விட அதிகமா
என்ன தத்திட முடியும் அப்படி என்று தெரியலை. நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு இல்லை.
நீங்க உங்க Life உங்க fashion னுக்கு
என்ன பண்ண போறிங்க. அப்படிங்கிறதை இன்றையில் இருத்து யோசிங்க. என்று சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்..
மிண்டும் அடுத்த பதிவில
சந்திப்போம் ....

கருத்துகள்