நோலனின் த பிரஸ்டீஜ் 03
நோலனின் த பிரஸ்டீஜ் 03
போர்டன் எமுதி கொடுத்த
டொஸ்லா என்கிற வார்த்தையை
படிச்ச உடனே ஆஞ்சியர் அது
நிக்கோல டொஸ்லாவை குறிக்குது
என்று புரிச்சுகிட்டான்.
நிக்கோல டொஸ்லாவை பத்தி ஆஞ்சியாருக்கு ஏற்கனவே தெரியும்
அவரோட மிசினை ஏற்கனவே
சைன்ஸ் கண் காட்சியில் பார்த்திருக்கிறான்.
அத வைச்சு பார்க்கும போது
டொஸ்லா அநேகமா பேர்டனுக்கு
எதாவது ஒரு மிஷினை
செய்து தந்திருக்கனும்.
அந்த மிஷினை வைச்சு தான்
போர்டன் THE TRANSPOTED MAN
என்கிற ட்ரிக்கை பண்ணுறான்.
என்று ஆஞ்சியர் தனக்குள்ளேயே
ஒரு கணக்கை போட்டிருக்கிறான்.
அப்படி அது உண்மை என்றால்
ஆஞ்சியர் தனக்கும் அப்படி
ஒரு மிஷின் வேணும் என்று ஆசைப்படுறான்.
அதுக்காக டொஸ்லாவை தேடி
கிளம்புறான்.
கூடவே கட்டரையும் கூப்பிடுறான் ஆன அவர் வரலை என்று சொல்லிடுறாரு.
ஆஞ்சியர் டொஸ்லாவை தேடி கொலராடோ பீன்ஸ் என்ற
இடத்துக்கு போறான்.
ஏன்னா கொலராட்டோ பீன்ஸ்சில
தான் டொஸ்லா தன்னோட
ஆராய்ச்சிகளை பண்ணுறதுக்காக தற்காலிகமாக தங்கி இருக்கிறாரு.
அந்த ஊருக்கு ஆஞ்சியர்
வந்த உடனே டொஸ்லாவுடைய
உதவியாளர் ஆலியை சந்திச்சு. டொஸ்லாவுடன் ஒரு சந்திப்பு
வேணும் என்று கேட்க.
டொஸ்லா இப்ப ரொம்ப பிசியா
இருக்காரு.
அதனால யாரையும் சந்திக்க
மாட்டார் என்று சொல்றாரு.
என்ன தான் ஆஞ்சியர்
தி கிரேட் டான்டன் என்ற
பெரிய மஜிசியனா இருத்தாலும்.
யாரும் டொஸ்லாவை தொந்தரவு
பண்ண முடியாதுல்ல.
எப்படியும் டொஸ்லாவை சந்திக்க
ஒரு வாய்ப்பு கிடைச்சிடும் .
என்ற நம்பிக்கையில் அந்த
ஊரிலையே ஒரு ஸோட்டலில்
தங்கிடுறான்.
இந்த நேரத்தில தான் போர்டன்
கொடுத்த கீ வோர்ட் உதவியோட
அவனோட டைரி ரகசியத்தை
படிக்க ஆரம்பிக்கிறான்.
ஆஞ்சியர் ஆரம்ப வாழ்கையில
ஆஞ்சியரை சந்தித்ததில இருந்து
அதுக்கு அப்புறம் நடந்த
எல்லா விஷயத்தையும் அவன்
எமுதி வைச்சிருக்கிறான்.
ஆஞ்சியருடைய மனைவி
யூலியா மரணத்தை பற்றியும்
போர்டன் எமுதி வைச்சிருக்கான். போர்டனுடைய கை கட்டு
தான் லுசியாவுடைய மரணத்துக்கு
காரணம் நான் போட்ட முடிச்சு தான்
என்னோட ஒரு மனசு
சுலபமான முடிச்சு தான் போட்டோன்
என்று சொல்லுது. இன்னொரு
மனசு லாங் போர்ட் டபுள் யு
என்ற கஷ்டமான முடிச்சை
போட்டோன் என்று சொல்லுது .
ஆனா யூலியாவுக்கு எந்த
முடிச்சை போட்டோன் என்று
எனக்கு சரியா தொரியலை
என்று போர்டன் அதில எமுதி வைச்சிருக்கான்.
அதை படிச்ச உடனே
ஆஞ்சியாருக்கு கோபம் வந்து
அது எப்படி போர்டனுக்கு
எந்த முடிச்சை போட்டோன்
என்று தொரியாமல் போகும்
என்று ஆஞ்சியர் தனக்குள்ளையே கொந்தலிக்கிறான்.
ஆஞ்சியருக்கு தெரிஞ்ச
எல்லா விஷயத்தையும்
தன்னோட நினைவுகளால் போர்டன்
எமுதி வைச்சதை ஆஞ்சியர்
படிக்கிறான்.
அதிலையே சில நாட்கள்
போகுது அப்போ ஒரு நாள்
ஆஞ்சியர் தங்கியிருந்த
ஹோட்டலை தோடி
டொஸ்லாவுடைய உதவியாளன்
ஆலி வாறன்.
ஆனா ஆலீ ஆஞ்சியரை
பார்க்கிறதுக்காக வரலை
டொஸ்லா கொடுத்த ரகசிய
வேலை பார்க்கிறதுக்காக அந்த ஹோட்டலுக்கு வந்திருக்கிறான் என்று அவனே ஆஞ்சியர்கிட்ட சொல்லுறான்.
அந்த ரகசியம் என்னென்று
ஆஞ்சியர் கேட்டாலும் ஆலீ
சொல்ல மாட்டான் ஆலீ
ஆஞ்சியருக்கு என்ன தேவை
எதுக்காக டொஸ்லாவை சந்திக்கனும்
என்று கேட்கிறான்.
தனக்கு தெரிச்ச ஒரு மஜிசியனுக்கு
ஒரு மிஷினை டொஸ்லா
செய்து கொடுத்திருக்கிறாரு.
அதே போல ஒரு மிஷினை
எனக்கும் டொஸ்லா செய்து
தந்தா நல்லாயிருக்கும் என்று
ஆலீ கிட்ட சொல்லுறான் ஆஞ்சியர்.
ஆலீ தனக்கே தொரியாமல்
டொஸ்லா நிறைய பேருக்கு
நிறைய மிஷின்களை செய்து கொடுத்திருக்கிறாரரு.
ஆனா அதெல்லாம் டொஸ்லா
ரகசியமாக வைச்சிருக்கிறாரு
அதனால. அதை பத்தி அவர்
கிட்ட கேட்க முடியாது என்று
சொல்லுறான்.
நான் எந்த ரகசியத்தையும்
உடைக்க விரும்பலை எனக்கு
அதே போல மிஷின் கிடைச்ச
போதும் என்று ஆஞ்சியர்
சொல்லுறான்.
ஆலீ அதுக்கு ஒத்துக்கிட்டு
ஆஞ்சியருக்கு ஒரு ரகசியத்தை
காட்டுறான். அவன் எதுக்கு
இந்த இரவு நேரத்தில வந்தான்
என்ற ரகசியம் தான் அது
அது ஆலீக்கும் டொஸ்லாவுக்கும்
மட்டுமே தெரிச்ச ஒரு
ரகசியம் கொலராட்டோ
பீன்ஸ்சில டொஸ்லா
பண்ணிக்கிட்டு இருக்கிற ஆராய்ச்சி
தான். அந்த ரகசியம் மின்சாரத்தை
வைச்சு டொஸ்லா செய்திருக்கிற ரகசியத்தை கண்டு ஆஞ்சியர்
வியந்து போறான்.
டொஸ்லாவுடைய மகிமை
அப்பதான் ஆஞ்சியருக்கு புரிது.
ஆலீ டொஸ்லா கிட்ட ஆஞ்சியர்
பற்றி சொல்லுறன் என்று
சொல்லிட்டு போறான்.
கொஞ்ச நாள் கழிச்சு டொஸ்லா
அவருடைய ஆராய்ச்சி கூடத்துக்கு ஆஞ்சியரை கூப்பிட்டு
பேசுறாரு.
ஆஞ்சியர் தி ட்ரான்ஸ் போர்ட் மான்
என்கிற ட்ரிக்கை பண்ணுறதுக்கு
எனக்கு ஒரு மிஷினை செய்து தரச்சொல்லி டொஸ்லாகிட்டா கேட்கிறான்.
ஒரு பொருளை ஒரு இடத்தில்
மறைய வைச்சு இன்னொரு
இடத்தில் உடனுக்குடனே தோன்ற
வைக்கிறது தான் அந்த
மிஷினோட வேலை அப்படி
ஒரு மிஷினை கண்டு பிடிச்சால்
அதால ஆஞ்சியருக்கு புகழ் வரலாம்.
ஆனால் ஆபத்தும் நிச்சயம் உண்டு
என்று டொஸ்லா சொல்லுறாரு.
இருத்தாலும் ஆஞ்சியர் எவ்வளவு
சிலவு ஆனாலும் பரவாயில்லை
டொஸ்லா இந்த மிஷினை செய்து
தரணும் என்று கேட்க்கிறான்.
டொஸ்லா தன்னுடைய ஆராய்ச்சிக்கு
நீதி உதவி வேணும் என்கிறதால ஆஞ்சியாருக்கு அவன் கேட்கிற
மிஷினை செய்து தர
சம்மதிக்கிறாரு.
டொஸ்லா அந்த. மிஷினை
செய்து முடிக்கிற வரைக்கும்
ஆஞ்சியர் அந்த ஊரிலேயே
தங்கிடுறான்.
இதே நேரம் போர்டன் ஆஞ்சியர்
ஊர்ல. இல்லாததால தன்னோட
ஷோவை நல்லா நடத்தி
வளர்த்திடுறான்.
ஆனா அவன் வாழ்கையில்
இப்ப தான் பிரச்சனை வருது.
போர்டன் மனைவி சாரா
போர்டனுடைய நடவடிக்கையில்
ஏதோ தவறு கண்டு பிடிக்கிறாள்.
அது என்ன தவறு சாராவுக்கு
நல்லா புரிச்சு போச்சு போர்டனை
அந்த தப்ப பண்ண வேண்டாம்
என்று சொல்லுறாள்.
ஆனா போர்டன் அவள் பேச்சை
கேட்க மாட்டோங்கிறான்.
அநோகமாக சாரா
ஒலிவியாவுக்கும் போடனுக்கும்
இடையில் இருக்கிற காதலை
தான் சொல்லுறாளே என்று
நாம நினைப்போம்.
ஆனா அது இல்லை அது
என்னென்னு படத்தோட முடிவில
தான் தெரியும்.
கொச்ச நாள் கழிச்சு ஆஞ்சியரை
டொஸ்லா ஒரு இடத்துக்கு
கூப்பிட்டு அவனுக்காக செய்து
வைச்சிக்கிற மிஷினை காட்டுறாரு.
அது வேலை செய்யிறதா என்று
பார்க்க ஆஞ்சியருடைய தொப்பியை
அந்த மிஷினில் வைச்சு
சோதிக்க காட்டுறாரு.
மின்னல் போன்ற ஒளி வருது
ஆன தொப்பி மறையல
டொஸ்லாவே அதை கண்டு
திகைத்து போய் நிற்கிறாரு.
மிஷினை சரி செய்ய கொஞ்ச
காலம் ஆகும் என்று ஆஞ்சியரை
அனுப்பி வைக்கிறாரு.
இதே நேரம் ஆஞ்சியர் தங்கி
இருக்கிற ஹோட்டலுக்கு பிரபல சைன்டிஸ்ஷான தாமஸ் ஆல்வா எடிசனுடைய ஆட்கள் அங்க
வந்து தங்கிறதை ஆஞ்சியர்
பார்க்கிறான்.
ஆஞ்சியர் அந்த ஆட்களை
ஏற்கனவே சைன்ஸ் கண்காட்சியில் பார்த்திருக்கான்.
டொஸ்லாவுடைய மிஷின் ஆபத்து
அப்படி இப்படின்னு சொல்லி டொஸ்லாவுடைய கண்டுபிடிப்பு
எதிர்ப்பு தெரிவிச்ச அதே
ஆளுங்க தான் இவங்க
மறுபடியும் ஹோட்டல் ரூமில
ஒக்காந்து போர்டனுடைய டைரியை
படிக்க ஆரம்பிக்கிறான் ஆஞ்சியர்.
ஆஞ்சியர் ஒலிவியாவை ட்ரிக்குக்காக போர்டனிடம் வேலைக்கு அனுப்பின வரைக்கும் எல்லாத்தையும் போர்டன்
எமுதி வைச்சிருக்கான்.
ஆனா அங்க தான் ஒரு திருப்பம்
ஆஞ்சியர் எதிர் பார்க்காத ஒரு
திருப்பம்.
ஒலிவியா போர்டன் கிட்ட போய்
வேலை கேட்கும் போது ஆஞ்சியர்
சொல்லி கொடுத்த மாதிரி
உண்மையை அப்படியே சொன்னாள்
என்று அதனாலதான் போர்டன்
அவளை நம்பி வேலைக்கு
சேர்த்துக்கிட்டான் என்று ஆஞ்சியர்
இது நாள் வரைக்கும்
நினைச்சுகிட்டு இருந்தான் ஆனா
நடத்தது அது இல்ல
உண்மையிலேயே ஒலிவியா
ஆஞ்சியருக்கு துரோகம்
பண்ணதான் போர்டன்கிட்ட தான்
சேர்ந்ததா போர்டன் டைரில எமுதிவைச்சிருக்கான்.
நான் ஆஞ்சியாரை உண்மையா
காதலிச்சேன் ஆனா அவன்
என்னை ஒரு கூலிக்கு வேலை
செய்யிற ஆள் மாதிரி
போர்டனுடைய ட்ரிக்கை
திருடுறாதுக்காக அனுப்பியிருக்கான்.
அதனால அவனை நான் பழி
வாங்கனும் என்று ஒலிவியா
நினைச்சு இருக்கா.
அதனால ஒலிவியா போர்டனை காதலிக்கிறதாகவும் போர்டனுக்கு
தான் விஸ்வாசமா இருக்கிறதாகவும்
அந்த டைரில எமுதி இருக்கு.
போர்டன் சொல்லி தான்
ஒலிவியா ஆஞ்சியார்கிட்ட
டைரியை கொடுத்ததாகவும் டைரில
எமுதி இருக்கு.
தன்னோட டைரிக்கு கீ வோர்ட்
டொஸ்லா தான் ஆனா என்னோட
ட்ரிக்கை அதில எமுதி வைக்க
நான் என்ன முட்டாள ? என்று
போர்டன் அந்த டைரி கடைசில்
எமுதி வைச்சிருக்கான்.
அதை படிச்சு முடிச்ச பிறகு
தான் ஆஞ்சியாருக்கு
உண்மையே புரிது.
போர்டன் ஆஞ்சியாரை திசை
திருப்பி அலைய விடுறாதுக்காக
தான் இப்படி ஒரு டைரியை தயாரிச்சு தன் கிட்ட ஒலிவியா
முலமா சேர்ந்திருக்கான் என்று
ஆஞ்சியர் புரிச்சிக்கிறான்.
அதுக்கு காரணம் என்னென்றால்
ஆஞ்சியர் ஊர்ல இல்லை
என்றால் தானே போர்டன்
நிம்மதியா போட்டியே இல்லாமல்
ஷோவ் பண்ண முடியும் அதுக்காக
தான் போர்டன் இந்த வேலையை
செய்து இருக்கான்.
இதை படிச்ச உடனே ஆஞ்சியாருக்கு
எப்படி இருக்கும். பயங்கர
கோபத்தில இருக்கான் ஆஞ்சியர் போர்டனுடைய இந்த டைரி
பொய் அப்பே டொஸ்லா
போடனுக்கு எந்த மிஷினையும்
தரலை என்கிறது தான் உண்மை
இது தொரிச்ச உடனே டொஸ்லாவை
தேடி கோபமா ஆஞ்சியர்
போறான்.
டொஸ்லா நான் கேட்ட மிஷினை
இதுக்கு முன்னே செய்தே
தரலை அப்படின்னு ஆலீ கிட்ட
கத்துறான்.
அதுக்கு ஆலீ அவரு செய்தாருன்னு
நான் எப்போ சொன்னேன்
என்று கேட்கிறான்.
உடனே ஆஞ்சியர் கோபத்தில
நான் போய் ஹோட்டல்ல
தங்கியிருக்கிற எடிசன் ஆளுங்களை கூட்டிட்டு வந்து ஒரு வழி
பண்ணுறன் என்று ஆஞ்சியர்
மிரட்டுறான்.
அப்ப தான் டொஸ்லா
ஆஞ்சியாருக்கான உருவாக்கின
மிஷினை மறுபடி சோதிச்சு
காட்டுறாரு.
ஆனா இந்த தடவை தொப்பியை
வைச்சு இல்லை ஒரு உயிர்
உள்ள பூனையை வைச்சு
மறுபடியும் மின்னல் போன்ற
ஒளி வருது ஆனா பூனை
மறையவில்லை. ஆஞ்சியாருக்கு
டொஸ்லா நல்லா ஏமாத்தி
தன்னோட பணத்தை கரியாக்கிட்டார்
என்று புரிச்சிக்கிறான்.
டொஸ்லாவுடைய ஆராய்ச்சிக்கு
இனி யாரும் நிதி தராத சூழ்
நிலை அதான் இப்படி ஒரு
உதவாத மிஷினை காட்டி பணம்
வாங்கி அவர் ஆராய்ச்சியை
பண்ணிகிட்டு இருக்கிறாரு அதனால
ஒரு பைசாவும் தரப்போரதில்லை
என்று ஆஞ்சியர் கண்டபடி
கத்திட்டு அங்கிருத்து கிளம்புறான்.
அப்போ அவருடைய ஆராய்ச்சி
கூடத்தை கடத்து போகும் போது
கொஞ்ச தூரத்தில நிறைய
தொப்பிகள் இருக்கிறதை
பார்க்கிறான் ஆஞ்சியர்.
அந்த தொப்பிகளை எடுத்து
பார்க்கும் போது தான் அது
எல்லாமும் தன்னோட தொப்பிகள்
தான் என்று ஆஞ்சியாருக்கு
தெரிய வருது.
உடனே டொஸ்லாவை கூப்பிட்டு
அதை பார்க்க சொல்லுறான்.
அத பார்த்திட்டு மிஷின் வேலை
செய்யிது ஆனா இது
உண்மையான பொருளை
மறைய வைக்காமல் அந்த
பொருளை அப்படியே போலியா
உருவாக்கி விடுது என்று
டொஸ்லா கண்டுபிடிக்கிறாரு.
இந்த மிஷினை சரி செய்ய
இன்னும் கொஞ்ச நாள் அவகாசம்
வேணும் என்று டொஸ்லா சொல்ல. ஆஞ்சியர் மிஷின் வேலை செய்யிது
என்ற சந்தோஷத்தில இன்னும்
கொஞ்ச வெய்ட் பண்ணுறான்
என்று சொல்லுறான்.
ஒரு நாள் ஆஞ்சியர்
டொஸ்லாவுடைய ஆராய்ச்சி
கூடத்துக்கு போறான்.
அங்கே ஆராய்ச்சி கூடமே எரிச்சு
சாம்பல் ஆகி இருக்கு டொஸ்லாவும்
இல்ல ஆலீயும் இல்ல ஆஞ்சியர்
டொஸ்லா தன்னை ஏமாத்திட்டு
ஒடிட்டார் என்று கடும் கோபத்தில
அந்த ஊரை விட்டு கிளம்ப
முடிவு பண்ணுறான்.
ஆஞ்சியர் தங்கி இருக்கிற
அந்த ஹோட்டலுடைய ஒனர்
டொஸ்லா ஆஞ்சியாருக்கு ஏதோ
ஒரு பொட்டியை தந்திட்டு
போயிருக்கிறார் என்று சொல்லுறாரு.
அது என்னதுன்னு ஆஞ்சியர்
பார்க்கிறான்.
அந்த பொட்டி மேல
டொஸ்லா ஆஞ்சியயாருக்கு
எமுதின கடிதமும் இருக்கு அத
எடுத்து ஆஞ்சியர் படிக்கிறான்.
நள்ளிரவில் எடிசனுடைய
ஆளுங்க டொஸ்லாவுடைய
ஆராய்ச்சிக்கு கூடத்துக்கு
தீ வைச்சிட்டதையும் அதனால
தான் சொல்லிக்காமல் ஊரை
விட்டு கிளம்பிட்டதாவும் டொஸ்லா
எமுதி இருக்காரு.
டொஸ்லா ஆஞ்சியர் கேட்ட
மிஷினை தயார் பண்ணிட்டதா சொல்லுறாரு.
அத ஆஞ்சியர்
உபயோகப்படுத்திக்கலாம் என்று சொல்லுறாரு. ஆனா கடைசிய
ஒரு அறிவுறை சொல்லுறன்
அத மட்டும் கேட்டுக்கங்க அப்படின்னு
எமுதி வைச்சிக்கிறாரு.
அது என்னென்றால் அந்த
மிஷினை நிங்களே அழிச்சிடுங்க
என்று எமுதியிருக்காரு.
எனென்றால் அந்த மிஷின்
அந்தளவுக்கு ஆபத்தான விஷயம்
என்று டொஸ்லா மறைமுகமாக
குறிப்பிட்டு வைச்சிருக்காரு.
ஆஞ்சியருக்கு டொஸ்லாவுடைய
அறிவுறை எல்லாம் முக்கியமில்லை
அந்த மிஷின் தான் முக்கியம்
என்று அந்த மிஷினை
தன்னோட இடத்துக்கு
கொண்டுபோய் தனியா
சோதிச்சு பார்க்கிறான்.
இதுவரைக்கும் தான் ஆஞ்சியர்
தன்னோட டைரில நடத்த
விஷயங்களை எமுதி
வைச்சிருக்கான்.
அதை தான் போர்டன் இவ்வளவு
நேரமா ஜெயில்ல இருந்து
படிச்சிட்டு இருக்கான்.
ஆனா ஆஞ்சியர் கடைசியா
எமுதி வைச்ச வரியை படிக்கும்
போது தான் ஒரு திருப்பம்
வருது அது போர்டன் எதிர்
பார்க்காத ஒரு திருப்பம்
ஆஞ்சியர் தன்னோட சாவுக்கு
போர்டன் காரணம் ஆகி
சிறைக்கு போகணும்
அப்போ மரணத்துக்காக
காத்துகிட்டு இருக்கிற
நேரத்திலதான் என்னோட இந்த டைரியை நீ படிச்சிகிட்டு
இருக்கணும் அப்படின்னு
ஆஞ்சியர் கடைசியா அதை
எமுதி வைச்சிட்டு இருக்கான்.
அப்ப போர்டன் ஜெயிலுக்கு
போவான் என்று தொரிச்சே
ஆஞ்சியர் டைரில எமுதி
வைச்சிருக்கான இல்ல போர்டனை
திட்டம் போட்டு ஜெயிலுக்கு
அனுப்பிட்டு ஆஞ்சியர் இன்னும்
உயிரோட இருக்கான அப்படின்னு போர்டனுக்கு ஒரு சந்தேகம்
வருது இதேட முடிச்சிக்கிறன்
மிண்டும் அடுத்த பதிவில சந்திப்போம் ........
கருத்துகள்