நோலனின் மெமன்டோ பாகம் - 2
நோலனின் மெமன்டோ பாகம்- 2
ரொம்ப நாள் ஆச்சு மெமெண்டோ
ரொம்ப நாள் ஆச்சு மெமெண்டோ
பதிவு போட்டு
மன்னிச்சிடுங்க நண்பர்களே.
ஒகே கதைக்கு வருவோம்.
போன பதிவில பார்த்தோம்.
போன பதிவில பார்த்தோம்.
ஹிரோ காரை எடுத்துகிட்டடு
Dodd சந்திக்க
ஹிரோ Natalie வீட்டில்
இருந்து வருவதை பார்க்கிறான்.
பார்த்த பிறகு Natalie பற்றிய
ஒரு சில விஷயங்களை
சொல்லுறான்.
Natalie யும் அவளுடைய
காதலன் Jimmy யும் ட்ரக் டிலிங்
சம்மந்தப்பட்ட ஆட்கள் அதனால
அவள் சொல்லுற எதையும்
கேட்காதே,
இல்லைன்னா அவளேடா
பிரைச்சனைக்குள்ள உன்னை
கொண்டு வந்து விடுவாள்.
அப்படின்னு Teddy சொல்லுறன்.
அதனால ஹிரோ Natalie யோட
போட்டோக்கு பின்னாடி இவளை
நம்பக்கூடாது.
என்று ஒரு குறிப்பை
தங்கக்கூடாது என்கிறதுக்காக.
discount inn என்ற ஹோட்டலுக்கு
போய் தங்க சொல்லுறன் Teddy,
Teddy சொல்லிட்டு கிளம்பி போன
பிறகு ஹிரோ Teddyயோட
போட்டோவை எடுத்து பார்க்கிறார்.
அதுக்கு பின்னாடி.
இவன் சொல்லுற பொய்களை நம்பாதே.
என்று அவர் குறிப்பிட்டு
வைச்சிருக்கிறதை பார்க்கிறார் .
பார்த்த பிறகு இவ்வளவு
நாள Teddy சொன்னது
பொய்யாத்தான் இருக்கும் அப்படின்னு.
Natalieயோட போட்டோவை எடுத்து
அதுக்கு பின்னாடி அவர் எழுதி
வைச்சதை அவரே அழிச்சிடுறாரு .
இதுக்கு அப்புறம் Dodd பாக்கிறது.
இதுக்கு அப்புறம் Dodd பாக்கிறது.
என்ற விஷயத்தை மறத்து
ஹிரோ discount inn அப்படிங்கிற
ஹோட்டலுக்கு போய் தனக்கென்னு
ஒரு ரூமை புக் பண்ணி
அங்கே தங்குறாரு.
அங்கே தங்குற ஹீரோ
அங்கே தங்குற ஹீரோ
ஒரு விபச்சாரியை தன்னோட
பலாத்காரம் செய்யப்பட அன்றைக்கு
அந்த இரவில் அவர் மனைவி
எப்படி படுக்கையில் தூங்கிகிட்டு
இருந்தாங்க என்கிறதை .
இந்த விபச்சாரியை வைச்சி
அப்படியே அந்த காட்சியை
மனசில பதியவைச்சிக்கிறாரு.
அப்புறம் அந்த விபச்சாரியை
அனுப்பி வைச்சிட்டு,
தன்னோட மனைவியோட பொருட்கள்
எல்லாத்தையும் ஒரு இடத்தில
கொண்டுபோய் எரிச்சிட்டு வந்திடுவாரு .
ஏன்ன இந்த பொருட்கள் எல்லாமும்
அவரோட மனைவியை திருப்ப திருப்ப
ஞாபகப் படுத்தியது அவரோட
மனைவியோட நினைவுகளை
அவர் மறக்க முயற்ச்சி பண்ணின
மட்டும் தான் அவரோட
காரியத்தில அவரால கவனமாக
செயல் படுத்த முடியும்.
அந்த பொருட்கள் எல்லாம்
எரிச்சு முடிக்கும் போது
விடியல் காலை அவர்
எங்க இருக்கிறார் என்கிறதையே
மறந்துபோயிடுறாரு .
சரி ரூமுக்கு கிளம்பலாம்
அப்படின்னு அவர் நினைக்கும்
போது யாரோ ஒரு ஆள்
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு
ஹிரோவை துரத்திட்டு வராரு .
அந்த ஆள் வேறு யாருமில்ல
Jimmyயோட தலைவன் Dodd தான் .
ஏன்ன Dodd க்கு ஹீரோ
ஓடுகின்ற கார் வேணும்
அந்த காருக்குள்ள தான்
Jimmy வைச்ச பணம் இருக்கு.
இது வந்து Dodd தெரியும்.
ஆனா நம்ம ஹீரோக்கு
ஆனா நம்ம ஹீரோக்கு
தன்னைத்தான் யாரோ துரத்திட்டு
வாரன் என்று நினைச்சு.
காரை எடுத்துக்கிட்டு வேகமாக
தப்பிச்சு போயிடுவாரு .
போற வழியில அவர்
அது Natalie குடுத்த Dodd அட்ட்ரஸ்.
Dodd அட்ட்ரஸ்ஸை எடுத்துக்கிட்டு
Dodd பாக்க போகலாம் .
என்று அப்பதான் அவருக்கு
ஞாபகம் வருது.
காரை எடுத்துக்கிட்டு Dodd கோடா
அந்த அட்ட்ரஸ் போறாரு.
அந்த அட்ட்ரஸ்சுக்கு போய் பார்த்த
அது ஒரு ஹோட்டல்
அந்த ஹோட்டல்ல ஒரு அறை
தான் Dodd குடையது அந்த
அறைக்குள்ள Dodd இல்லை.
அதனால Dodd வரும்வரைக்கும்
அந்த அறைக்குள்ள ஒளிச்சுகிட்டு
காத்திருக்கிறாரு.
அவனை தாக்கிறதுக்கு கையில
எல்லாத்தையும் மறந்திடுறாரு.
அவர் இருக்கிற அறை
தன்னுடைய அறை என்று
நினைச்சுகிட்டு ரிலாக்ஸா
குளிக்கலாம் என்று போறாரு.
அந்த நேரம் பார்த்து Dodd
தன்னுடைய அறைக்கு திருப்பி வாரன்.
யாரோ ஒருத்தன் தன்னுடைய
அறைக்கு அத்துமீறி வாரன்
என்று நினைச்சு நம்ம ஹீரோ
அவனை பயங்கரமாக அடிச்சு
ஒரு கபேட்டில கட்டி
போட்டிட்டு போட்டோ எடுத்து
வைச்சிருக்கிறாரு.
தெரியல அதல இந்த
விஷயத்தை உடனே Natalie
அல்லது Teddy கிட்ட சொல்லணும்
என்று நினைக்கிறாரு.
ஆனா Natalie யோட நம்பர்
அவன்கிட்ட இல்லை உடனே
Teddy போன் பண்ணி அங்கே
வர சொல்லுறாரு.
Teddy வாரத்துக்குள்ள நம்ம
ஹீரோ தூங்கலாம் என்று
நினைச்சு தூங்கிடுறாரு .
ஆனா அந்த துக்கத்திலையே
மறுபடியும் மொத்த
விஷயத்தையும் மறந்திடுறாரு.
Teddy வந்த பிறகு ஹீரோயும்
Teddy அந்த கபேட்டுக்குள்ள
கட்டி போட்டிருக்கிற
Dodd க்க பாக்கிறாங்க.
ஹீரோக்கு இது தான் John G
என்கிற சந்தேகம் வருது.
அது John G கிடையாது
Dodd என்று தெரிய வருது.
இதுக்கு அப்புறம் Dodd
இந்த ஊருக்கே திருப்பி வரக்கூடாது.
என்று சொல்லிட்டு ஒரு கார்ல
அவனை பத்திரமா ஏத்தி
அனுப்பிட்டு அவனை அனுப்பிட்ட
பிறகு Natalie வீட்டுக்கு வராரு.
யாரு இந்த Dodd
யாரு இந்த Dodd
என்று Dodd போட்டோவை
காமிச்சு கேட்கிறாரு.
அதுக்கு Natalie என்னோட
பிரச்சனை என்னை Dodd அடிச்சான்.
நீங்கா திருப்பா போய் அவனை
மிரட்டிட்டு வந்திட்டிங்க .
அவ்வளவுதான் இந்த பிரச்சனை
இதுக்கும் உங்களுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை
அதனால இந்த விஷயத்தை
இதோட மறந்திடுங்க.
அப்படின்னு Natalie ஹீரோகிட்ட
சொல்லுறாள்.
ஆனா ஹீரோக்கு எங்க Dodd
தான் John G என்று
கொன்னிருப்பேன்.
என்கிற பதட்டம் தான்
தான் தேடிட்டு இருக்கிற
John G பற்றின குறிப்புகளை
தன் உடம்பில பச்சை குத்தி
வைச்சிக்கிறதை.
Natalie கிட்ட சொல்லி காட்டுறாரு.
முக்கியமாக கார் லைசென்ஸ்
நம்பர் இந்த கார் லைசென்ஸ்
பற்றின நம்பர் எனக்கு வேணும் .
அப்படின்னு Natalie கிட்ட
உதவி கேட்கிறாரு.
ஹீரோ அதுக்கு Natalie சம்மதிச்சு
உதவி செய்யலாம் என்று
முடிவு பண்ணுறாள் .
அன்னைக்கு நைட்டு Natalie கூட
அங்கயே தங்கிடுறாரு.
அப்போ அவருக்கு திடிரென்று
முழிப்பு வருது.
முழிப்பு வரும்போது Natalie யோட
வீட்டை சுற்றி பாக்கிறாரு,
அப்போ Natalie யும் Jimmy சேர்ந்து
நின்ன போட்டோவை பாக்கிறான்.
காதலிச்சு அவளோட இழப்பில
இப்ப வருத்தப்பட்டு இருக்கிறேன்
என்று ஹீரோ நினைக்கிறாரோ.
அதே மாதிரி தான் Natalie யும்
Jimmy காதலிச்சு அவனை
இழந்து இப்ப துக்கத்தில
இருக்கிறாள் அப்படின்னு
ஹீரோ புரிச்சிக்கிறான்.
அதனால Natalie யோட போட்டோக்கு
பின்னாடி அவளுக்கு ஒரு இழப்பு
ஏட்பட்டிருக்கு அதனால பாவம்
பார்த்து உனக்கு உதவி செய்வாள்.
அப்படின்னு ஒரு குறிப்பை
எழுதி வைச்சிக்கிறாரு .
மறு நாள் காலையில்
எழுத்திருக்கும் போது தான்
எங்கிருக்கிறார் என்கிறதையே
மறந்திடுறாரு .
Natalie ஹீரோ கேட்ட மாதிரி
அந்த கார் லைசென்ஸ் நம்பேரை
பத்தின தகவலை இன்றைக்கு
மதியம் ஒரு ரெஸ்ஸாரண்டில
உங்களுக்கு சொல்லுறன்.
என்று சொல்லி ஒரு அட்ரஸ்ஸை
எழுதி ஹீரோ கையில
கொடுக்கிறாள்.
அத வேண்டிக்கிட்டு
ஹீரோ அங்கிருந்து கிளம்பும்
போது Teddy மறுபடியும்
ஒரு ஹோட்டலுக்கு போறாங்க .
சாப்பிடுறாங்க அப்போ ஞாபகத்தை
பத்தின விஷயங்களை பேசிட்டு
இருக்காங்க.
அப்போ Teddy போட்டோவையும்
குறிப்புக்களையும் எப்போதும்
நம்பவே நம்பாதே .
ஏன்ன என்னைக்கு இருத்தலும்
ஒரு நாள் அது உன்னை
தப்பான முடிவு எடுக்க
வைச்சிடும் என்று சொல்லுறன்.
அதுக்கு ஹீரோ
போட்டோவும் குறிப்புகளும்
தான் எனக்கு நம்பிக்கையான
விஷயம் என்று சொல்லுறாரு.
இதுக்கு அப்புறம் ஹீரோ
discount inn இருக்கிற
அவருடைய அறைக்கு போறாரு.
அவர் அறைக்கு போறதுக்கு
முன்னாடி அவருடைய
பாக்கெட்டில் Natalie குடுத்த
ரெஸ்ஸாரண்ட் அட்ரஸ்ஸை
பாக்கிறாரு .
உடனே அந்த விஷயம்
ஞாபகத்துக்கு வந்து
ரெஸ்ஸாரண்ட்க்கு
ஆனா Natalie யாரென்று
ஹீரோக்கு மறந்து போச்சு .
Natalie ஹீரோ கேட்ட மாதிரி
கார் லைசென்ஸ் பத்தின
தகவலை ஒரு கவருக்குள்
போட்டு ஹீரோ கையில
கொடுக்கிறாள்.
அந்த தகவல்ல இருக்கிற
ஆள் ஏற்கனவே உனக்கு
தெறிச்சு ஆள் தான்
என்று Natalie சொல்லுறாள்.
அதுக்கு ஹீரோ அதப்பத்தி
எனக்கு கவலையில்லை.
நான் John G கொல்லனும்
என்று சொல்லுறாரு .
அதனால அந்த ஆள
கொல்லுறத்துக்கு நான்
ஒரு இடம் வைச்சிருக்கேன்
அந்த இடத்தில போய் கொன்னுடு.
என்று ஒரு இடத்தை சொல்லுற
அது எந்த இடம் என்றால்.
Jimmy யை நம்ம ஹீரோ
கொன்னரே அதே இடம் தான்.
கடைசியா Natalie ஹீரோகிட்ட
கடைசியா Natalie ஹீரோகிட்ட
தன்னை இதுக்கு அப்புறம்
ஞாபகம் இருக்குமா
அப்படின்னு கேட்கிற.
அதுக்கு ஹீரோ இல்லை
என்று சொல்லிட்டு
அங்கிருந்து கிளம்புறாரு.
இதுக்கு அப்புறம் ஹீரோ
தன்னுடைய அறைக்கு
போறாரு .
அதில இருக்கிற தகவலின்
படி John G வேற யாருமில்லை.
Teddy தான் என்று புரிச்சிக்கிறாரு.
இருந்தாலும் ஹீரோ உடம்பில
குத்தி வைச்சிருக்கிற
எல்லா குறிப்புகளையும் பாக்கிறாரு.
அந்த John G பத்தின குறிப்புகள்
எல்லாமும் Teddy பொருத்து
அப்டிங்கிறதா புரிச்சுக்கிறாரு.
கடைசியா ஒரு சோதனையாக
அந்த கார் லைசென்ஸ்ல
இருக்கிற நம்பருக்கு call
பண்ணி பாக்கிறாரு .
அங்கிருந்து பேசுறது வேறு
யாருமில்ல Teddy தான்.
உடனே Teddy சந்திக்கணும்
உடனே Teddy சந்திக்கணும்
என்று ஹீரோ சொல்லுறாரு.
Teddy தான் John G என்று
புரிச்சு கிட்டதனால
அவனோட போட்டோக்கு பின்னாடி
நீ தேடிகிட்டு இருக்கிற
ஆள் இவன் தான் இவனை
கொன்னுடு.
என்று ஒரு குறிப்பை
எழுதி வைச்சிக்கிறாரு.
துப்பாக்கியை எடுத்துக்
கொண்டு அவர் இருக்கிற
அறையை விட்டு வெளியே வராரு.
discount inn விடுதி வாசலில்
Teddy யை சந்திக்கிறாரு.
Teddy யை கூட்டிகிட்டு ஹீரோ
Jimmy யை கொன்ன அதே
இடத்துக்கு கூட்டிட்டு போறாரு.
அங்கே வரும்போது ஹிரோவுக்கு
ஞாபக மறதி ஏற்பட்டு
அவர் எதுக்காக வந்தார்
இருக்கார். அப்போ அவர்
பாக்கெட்டில இருக்கிற
போட்டோவை ஒவ்வென்றாக
எடுத்து பாக்கிறாரு.
அப்போ Teddy யோட
போட்டோக்கு பின்னாடி.
அவன் சொல்லுற பொய்களை
நம்பாதே நீ தேடிட்டு இருக்கிற
ஆள் இவன்தான் கொன்னுடு.
அப்படின்னு குறிச்சு
வைச்சிருக்கிறதை பாக்கிறாரு.
உடனே துப்பாக்கியை எடுத்து
Teddy தலையில் வைக்கிறாரு.
Teddy தான் John G இல்லை
தன்னை தப்பா
புரிச்சுக்கிட்டதாக சொல்லுறான்.
ஆனா அத கேட்காமல்
ஹீரோ சுட்டுறான்.
இது தான் மெமெண்டோ
படத்தின் கதை
கண்டிப்பா ஒவ்வெறுத்தரும்
பாக்க வேண்டிய படம்,
ஓகே இது முடிச்ச பிறகு
Sammy Jankis பத்தின
கதையை பார்ப்போம்.
என்று சொல்லி இருந்தேன்
ஓகே இப்ப Sammy Jankis
பார்ப்போம்.
Sammy Jankis இவர் ஒரு டாக்ட்ர்
Sammy Jankis இவர் ஒரு டாக்ட்ர்
ஒரு கார் விபத்தில இவருக்கு
தலையில் அடிபட்டு
Short Term Memory loss வருது .
ஹீரோ மாதிரி. இந்த
விபத்துக்கு அப்புறம்
இன்சூரன்ஸ் இன்வஸ்டிகேட்
பண்ண வராரு ஹீரோ
சந்திக்கிறாரு.
ஹீரோக்கு ஒரு சந்தேகம்
வருது என்னென்ன
Sammy Jankis
இன்சூரன்ஸ்க்காக நடிக்கிறாரோ
என்று
Sammy Jankis மனைவிக்கும்
அதே சந்தேகம் தான்
அதனால என்ன
பண்ணுறாங்கள் என்றால்
ஒரு டாக்ட்ர் கிட்ட கூட்டிட்டு
போய் டெஸ்ட் பண்ணுறாங்க.
அந்த எல்லா டெஸ்ட் ளையும்
அந்த எல்லா டெஸ்ட் ளையும்
Sammy Jankis க்கு
Short Term Memory loss
இருக்குன்னு தெரிய வருது.
ஆனா இதை Sammy Jankis
மனைவியால் ஏத்துக்கொள்ள
முடியல அதனால ஹீரோவை
சந்திச்சு என்ன காரணமாக
இருக்கும் என்று கேட்கிறாங்க.
உங்கட கணவர் நடிக்கிறாரோ
என்று நினைக்கிறேன்.
என்று சொல்லிடுறாரு.
அதுக்கப்புறம்
அதுக்கப்புறம்
Sammy Jankis யுடைய மனைவி.
Sammy Jankis க்கு ஒரு
டெஸ்ட் வைக்கிறாங்க.
அது என்னென்ன
Sammy Jankis மனைவிக்கு
சர்க்கரை வியாதி இருக்கு
அதனால டாக்ட்ரான sammy Jankis
ஊசி போடணும்.
இப்ப Sammy Jankis யோட
மனைவி என்ன
செய்யப்போறாங்க
அப்படின்னு கேட்டிங்கன்னா .
ஒரு தடவை ஊசி போட
வைச்ச மறுபடியும்
ஊசி போடமாட்டார் ,
அப்படிங்கிற நம்பிக்கையில்
இன்சுலின் ஊசியை
போட சொல்லுறாங்க.
Sammy Jankis முதல் ஊசி போடுறாரு.
இரண்டாவது தடவை போட
மாட்டார் என்று நினைச்சு
மறுபடியும் ஊசி போட
சொல்லுறாங்க.
Sammy Jankis அதை மறந்து
மறுபடியும் ஊசி போடுறாரு.
இது ஒரு பெரிய
இது ஒரு பெரிய
அதிர்ச்சியா இருந்திச்சு
அவங்களுக்கு இன்னெரு
தடவை போட சொல்லாம்
என்று சொல்லுறாங்க.
அதிகமான இன்சுலின் ஊசி
போட்டதால்.
அவரோட மனைவி
இறந்துடறாங்க...
Sammy-யை மனநல
மருத்துவமனையில
சேர்ந்திடுறாங்க..
இது தான் memento
படததோட கதை ..
மேலே கூறியாவறு படம்
மேலே கூறியாவறு படம்
எடுத்திருந்தால் ,
இது ஒரு சுமாரான
படமாகியிருக்கும் .
ஆனால் நான்-லீனியர் ,
Reverse Chronological என்று
ஏதேதோ செய்து இப்படத்தை
ஒரு தாறுமாறான
படமாக மாற்றியிருப்பார்
நோலன்.
இது ஒரு திரைக்கதை
மாயஜாலம் என்றே கூறலாம் .
ஒரு பார்வையாளனை
ஹீரோவாக மாற்ற வைத்த
ஒரே படம்
எனக்குத்தெரிந்து இதுதான்..
ஓகே எதுக்கு Sammy Jankis
ஓகே எதுக்கு Sammy Jankis
நம்ம ஹீரோ தன்னோட
கம்பார் பண்ணிக்கிறார்.
என்று கேட்டிங்கன்னா
தன்னோட நினைவை பற்றி
எந்த ஒரு விஷயத்தையும்
குறிச்சு வைச்சுக்கதாலதான்
அவருடைய மனைவிக்கு
இப்படி நடந்திச்சு .
அதனால தன்னுடைய life இந்த
மாதிரி ஒரு சம்பவம்
நடந்திடக்கூடாது.
என்பதுக்காக பல விஷயங்களை
குறிப்பு எழுதி வைச்சிருக்கிறாரு.
Sammy Jankis மாதிரியே
ஹீரோக்கும் அதே
Short Term Memory loss பிரச்சனை
தான் இருக்கிறது.
Sammy Jankis பண்ணின
தப்பை எல்லாம் அவர்
பண்ணக்கூடாது என்று..
ஆரம்பத்தில ஒரு விஷயம்
சொன்னான் ஞாபகம் இருக்க..
மறந்திருப்பிங்க சொல்லுறன் .
Teddy ஆரம்பத்தில ஹீரோகிட்ட
Teddy ஆரம்பத்தில ஹீரோகிட்ட
Sammy Jankis பத்தின
உண்மையை சொன்னான்.
என்று சொன்னேன் அது
என்னன்னு சொல்லுறேன்.
Sammy Jankis
Sammy Jankis
உண்மையிலையே இன்சூரன்சுக்காக
Short Term Memory loss
இருக்குன்னு நடிச்சுக்கிட்டு இருந்த
ஆள் தான் என்று
Teddy சொல்லுறான்.
அது மட்டுமில்லை
Sammy Jankis க்கு மனைவியே
இல்லை அப்படின்னு
சொல்லுறான்.
இத விட இன்னொரு
அதிர்ச்சி ஒன்று சொல்லுறான்.
ஹீரோட மனைவிக்கு தான்
சர்க்கரை வியாதி அப்படின்னு
ஒரு உண்மையை சொல்லிடுறான்.
கதையே மாறிடுதல்ல..
Teddy சொன்னது உண்மை
அப்ப ஹீரோ மனைவி
சாகிறதுக்கு காரணம் ஹீரோ
போட்ட இன்சுலின் ஊசி
தான் காரணம் அப்படின்னு
நாம எடுத்துக்கலாம் .
இதெல்லாம் நடந்ததென்று
எடுத்துக்கலாம். ஆனா இது
தான் உண்மை என்று
சொல்ல முடியாது...
Sammy Jankis யோட கதை
Sammy Jankis யோட கதை
தான் ஹீரோயுடைய
உண்மையான கதை என்றால்.
ஹீரோ உண்மையிலே டாக்டரா
அல்லது ஒரு இன்சூரன்ஸ்
கம்பெனியோட இன்வஸ்கேட்டரா
இப்படி பல கேள்விகள்
இருக்கிறதால.
ஒரு சில பேர் இந்த படத்தை
ஆராய்ந்து சில தியரிகளை
கண்டு பிடிச்சிருக்கிறாங்க.
அத பத்தி பார்ப்போம்..
Theory 1 – ‘ The Disney – Happily Ever After – Theory’
இந்த தியரி படி பார்த்த
Sammy Jankis யோட கதை
தான் ஹீரோ உடைய
உண்மையான கதை அப்படி
பார்த்த ஹிரோயுடைய
மனைவிக்கு ஹீரோ போட்ட
இன்சுலின் ஊசியால தான்
கோமாக்கு போயிருக்காங்க.
அப்படின்னா இன்னும் அவங்க
அப்படின்னா இன்னும் அவங்க
உயிரோட தான் இருக்காங்க.
என்று அர்த்தம் ஆனா
Teddy தன்னேட சுயநலத்துக்காக
ஹீரோவை பயன்படுத்தி
பல பேரை கொன்னதுனால.
இந்த உண்மை எல்லாம்
ஒரு கட்டத்தில் ஹீரோக்கு
தெரியவர அதனாலதான்
Teddy கொல்ல முடிவு
பண்ணுருக்கணும்.
Teddy கொன்ற அடுத்த
நிமிஷமே கோமாவில
இருக்கிற மனைவியை
தேடி போயிருப்பாரு.
இது தான் Happily Ever After
என்கிற முதல் தியரி
ஆனா இந்த தியரில ஒரு
ஆனா இந்த தியரில ஒரு
தப்பு இருக்கு.
என்னென்றால்
மெமெண்டோயுடைய
ஒப்பேசியல் வெப் சைட்டில
ஹிரோயுடைய மனைவி
இறந்துட்டாங்க.
என்று உறுதியா சொல்லிட்டாங்க..
அதனால இந்த
தியரியை எடுத்துக்கொள்ள
முடியாது..
Theory 2 – ‘The Literal Theory’
இந்த தியரி படி என்ன
Theory 2 – ‘The Literal Theory’
இந்த தியரி படி என்ன
சொல்லுறாங்க என்றால்
ஹிரோயுடைய மனைவியை
பலாத்காரம் பண்ணிட்டு
தப்பிச்சு போனது ஒருத்தன் தான்
ஆனா ஹீரோ தப்ப
புரிச்சுக்கிட்டு.
இன்னொரு ஆளும் இருக்கான்
என்று teddy கிட்ட சொல்லுறான்.
Teddy இதை எல்லாம்
தெரிச்சுக்கிட்டு தன்னோட
சுயநலத்துக்காக ஹீரோவை
பயன்படுத்த போறான்..
Sammy Jankis பத்தின எல்ல
கதையையும் ஹீரோக்குள்ள
உருவாகுறத்துக்கு.
இந்த Teddy தான்
காரணமாக இருக்கணும்.
ஹிரோயுடைய மனசை
கட்டுப்படுத்தி இருக்கணும்.
ஒரு கட்டத்துக்கு மேல
Teddy யால அந்த பொய்யா
வந்து திருப்ப திருப்ப
சொல்லிக்கிட்டு
இருக்க முடியாததுனால
உண்மையை ஒரு கட்டத்தில
உடைக்க வேண்டி வருது.
ஆனா இந்த உண்மை
Teddy யோட வாழ்க்கைக்கே
ஒரு அபத்த வந்து அமையும்
என்று Teddy எதிர்பாக்களை..
ஒரு தப்பு இருக்கு.
இந்த கதைப்படி
Sammy Jankis யோட கதையே
இல்லாத மாதிரி இருக்கு.
அதாவது ஹீரோ தான்
Sammy Jankis என்று
எதுக்கு காட்டணும்
அவருடைய நினைவுகளில்
போகும் இந்த மாதிரி
காட்சிகளை எதுக்கு காட்டணும்.
அப்படின்னா Sammy Jankis யுடைய
கதை உண்மையிலயே
நடத்திருக்கணும் என்று
தானே அர்த்தம்.
அதனால இந்த தியரியையும்
நம்மல எடுத்துக்கொள்ள
முடியாது.
Theory 3 – ‘The Verbal Kint theory’
இதில என்ன சொல்லுறாங்கள்
என்றால்.
ஹிரோயுடைய மனைவியை
பலாத்காரம் பண்ணினது
ஒருத்தன் தான் அவரை
அட்டாக் பண்ணினதும்.
அதே ஆள் தான்
ஹிரோயுடைய மனைவி
சாகுறத்துக்கு காரணம் அந்த
ஆள் இல்லை.
அதுக்கு அப்புறம் ஹீரோ
போட்ட இன்சுலின் ஊசி
தான் காரணம்.
அப்படின்னு ஹீரோக்கு இத
பத்தின உண்மை தெறிச்ச
பிறகு அத மறக்க முயற்ச்சி
பண்ணி இருக்கணும்,
அதனால தான் Teddy
அதனால தான் Teddy
சொன்ன எதையுமே ஹீரோவால
நம்ப முடியல .
இன்னும் சொல்லணும் என்றால்
Sammy Jankis என்ற ஒரு ஆளை
ஹீரோ பண்ணின தப்புக்கு
பழி சொல்லுற ஆள
தான் ஹீரோ எடுத்துகிட்டார்
என்று தான் சொல்லலாம்.
ஏன்ன அவர் மனைவி
சாகுறத்துக்கு காரணம் அவர்
தான் என்கிறதை
அவரால் ஏத்துக்கொள்ள முடியல.
இது தான் இருக்கிறதிலேயே
ஏத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கு..
ஆனா இதுலயும்
ஆனா இதுலயும்
ஒரு சில விஷயங்கள்
இருக்கு Teddy ஹீரோகிட்ட
உண்மையை சொன்ன பிறகு
ஹீரோ மனசில ஏகப்பட்ட
நினைவுகள் போகும் அதில
ஒரு நினைவில ஹீரோவுடைய
நெஞ்சில் i've done it என்று
அப்படி அவர் பச்சை குத்தி
இருந்தார் என்றால் அதுக்கு
அப்புறம் அவர் மறுபடியும்
ஒரு John G தேட வேண்டிய
அவசியம் இல்லை.
கிட்டத்தட்ட Teddy சொல்லுற
விஷயங்களை கேட்க வேண்டிய
அவசியம் கிடையாது.
எப்பவே அவர் பச்சை
குத்தினதை பார்த்து அவர்
மனசிலையே John G யை
நாம கொன்னுட்டம் பழி
வாங்கிட்டோம் என்று ஒரு
நினைப்பு வந்திருக்கணும்.
அதையும் மீறி வந்து
Teddy யோட பேச்சை கேட்டுகிட்டு
இதை செய்திருக்கிறார் என்றால்.
இந்த தியரியும் தப்புத்தானே
இந்த தியரியும் தப்புத்தானே
அப்ப சரியான விஷயம்
இதுவும் கிடையாது.
சுருக்கமா சொல்லனும்னா
மெமென்டோ என்கிறது
ஒரு விடுகதை அந்த
விடுகதைக்கு விடை
இந்த படத்திலையே இருக்கு
நாம அந்த விடுகதைக்கு
விடை கண்டு பிடிச்சோமா
என்கிறது தான் விஷயம்
பி.கு
ஒரு நாள் நோலனும்
பி.கு
ஒரு நாள் நோலனும்
அவருடைய தம்பி
ஜொனதன் நோலனும்
அவங்க அப்பாவுடைய
காரை எடுத்துகிட்டு.
ஒரு ராவுண்டு போகலாம்
என்று போகும் போது.
நோலன் என்ன ப்ரோ !
படிப்பு முடிச்சிட்ட !
அடுத்து என்ன செய்யப்போற ?’
என்று நோலன் கேட்க ,
ஒரு Short story எழுதலாம்னு
ஒரு Short story எழுதலாம்னு
இருக்கேன் ப்ரோ ’ – னு
ஜொனதன் சொன்னாராம் .
என்ன கதை ப்ரோ ?’ னு
என்ன கதை ப்ரோ ?’ னு
கதை கேட்டாராம் நோலன் .
ஒரு மனுஷன் அவனுக்கு
ஒரு மனுஷன் அவனுக்கு
ஒரு ஆக்ஸ்சிடன்ட்ல
மண்டையில அடிபட்டு ,
புதுசா எதையும்
ஞாபகம் வச்சிக்கமுடியாத.
கன்டிசனுக்கு வந்துடுறான் .
அவனோட மனைவியை
கொலை செஞ்சவங்களை
எப்படி பழி வாங்குறது
தான் கதை ப்ரோ’ னு
ஜொனதன் சொன்னாராம் .
‘வாவ் ! இது சூப்பரா இருக்கே !
இதையே டெவலப்
பண்ணி சூப்பர்டூப்பர்
படம் கொடுக்கலாம் போல
இருக்கே’-னு சொன்னராம் நோலன் ,
அடுத்ததாக எழுத ஆரம்பித்த
ஸ்கிரிப்ட் தான் மெமென்டோ .
ஸ்கிரிப்ட் எப்படி
ஆரம்பிக்கலாம்னு மனுஷன்
செம குழப்பத்தில் ஆழ்ந்தாராம் .
ஒரு நாள் குழம்பியபடியே ,
காபி குடித்துக்கொண்டே
ஸ்கிரிப்ட் யோசிக்கும்போது ,
திடிரென ‘நாம் எத்தனை
காபி குடித்தோம்’ னு
யோசித்தாராம்.
அந்நேரத்தில் ஏற்பட்ட மறதிக்கு
காரணம் என்ன
என்று யோசித்தவருக்கு ,
கிடைத்ததுதான்
Reverse & Forward Chronological .
இதன்படி எழுதினால் ,
கண்டிப்பாய் படத்தினை
பார்ப்பவர்களுக்கும் ,
தற்காலிக மறதி நோய்
வரும் என்பதை உணர்ந்த
நோலன் , அதன்பின் தான்
இதை எழுதி முடித்தார்.
சரி , ஜொனதனுக்கு எப்படி
இக்கதை மாட்டியது என்று பார்த்தால் ,
அது ஒரு தனிக்கதை .
ஜொனதன் ஜார்ஜ் டவுனில்
மனோதத்துவம் பற்றிய
படிப்பினை படித்தார் .
அப்போது அங்கிருக்கும்
மனோதத்துவ மருத்துவமனையில் ,
ஒரு விசித்திரமான
நோயாளியை சந்தித்தார் .
அந்த நோயாளிக்கு வந்திருந்த
Anterial Grade Memory Loss
என்ற பாதிப்பு தான் ,
இந்த சிறுகதையாக
பரிணமித்தது .
இந்த நோயைப்பற்றிய மருத்துவ
இந்த நோயைப்பற்றிய மருத்துவ
ஆய்வு என்று எதையும்
மேற்கொள்ளாமல் ,
நேராக அந்த நோய்
வந்தவனுடைய மனநிலை
என்னவாக இருக்கும் ?
அவனது வாழ்க்கையை எப்படி
வாழ்வான் ?
ஒருவேளை இந்த பிரச்சனையால்
ஏற்படும் குழப்பங்களை
எப்படி சமாளிப்பான் என்று யோசித்ததன் வெளிப்பாடே
‘Memeno Mori’ .
இதெல்லாம் கரெக்டுதான் .
இதெல்லாம் கரெக்டுதான் .
இப்போது படத்தை
தயாரிக்க ஆள்வேண்டுமே?
எங்கு செல்ல ?
அதை திரையில் காண்பிக்க
யாரேனும் உதவினால் மட்டுமே
முடியும் .
ஏற்கனவே , சொந்த பந்தம் ,
உறவினர் என அனைவரிடமும்
கடன் வாங்கியாயிற்று
என்று முழித்துக்கொண்டிருந்தவருக்கு .
மீண்டும் உதவியது எம்மா தான் .
New Market எனும்
கம்பெனிக்கு அழைத்துச்சென்று ,
ஏற்கனவே நோலன் இயக்கிய
Following படத்தினை
அவர்களுக்கு திரையிட்டுக்காட்டி ,
பின் இவரின் ஸ்கிரிப்டை ,
எம்மா படிக்கச்செய்தார் .
அவர்கள் ஓ.கே கூறியதும் ,
அவர்கள் ஓ.கே கூறியதும் ,
எம்மாவே அசோசியேட்
தயாரிப்பாளாராகவும் இருந்து
படத்தினை முடித்துக்கொடுத்துள்ளார் .
எம்மா மட்டும்
அங்கில்லையெனில்
நோலனின் திரைக்கதை
மாற்றச்சொல்லி ஏதேனும்
உள்குத்து ஏற்பட்டிருக்கலாம் .
உங்களுக்குள் தோனலாம் .
உங்களுக்குள் தோனலாம் .
என்னப்பா அந்த
பொண்ணுக்கு
வேறவேலையே இல்லையா ?
என்று நீங்கள் கேட்கிறாது புரிது.
ஏனென்றால் எம்மா வேலை
செய்தது இதுபோன்ற தயாரிப்பு
சார்ந்த பணிகளில்தான் .
பின்னாளில் நோலன் உருவாக்கிய
Syncopy படத்தயாரிப்பு
நிறுவனத்திலும் எம்மா
பகுதி பங்குகளுக்கு
உரிமையாளர் ஆனார் .
தயாரிக்க ஆள் கிடைத்தாயிற்று .
அடுத்து , நடிகர்களை
பிடித்துப்போட வேண்டியதுதான்
என்று தலைவர் நேராக
சென்றது பிராட் பிட்டிடம் .
இந்த படத்தில பிராட் பிட்
நடிச்சிருத்தால் சூப்பரா இருத்திருக்கும் .
Guy pearce நல்ல நடிகர் தான்.
ஸ்கிரிப்டைப் படித்து
ஸ்கிரிப்டைப் படித்து
குழம்பியதாலோ அல்லது
கால்ஷிட் பிரச்சனைகளாலோ
இப்படத்தில் பிராட் பிட்
நடிக்கமுடியாமல்
போய்விட்டது.
( அந்நேரத்தில் Brad Pitt-ன்
Fight Clup ப்ளாக்பஸ்டர்
வெற்றியாகி , அடுத்ததாக
Snatch எனும் படத்தில்
நடித்துக்கொண்டிருந்தார் ) .
அடுத்ததாக வேறுவழியின்றி
Guy Pearce-டம் போய் நின்றார் நோலன் .
படத்தின் ஸ்கிரிப்டை படித்த Guy pearce ,
உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் .
படத்தின் கதையையும்
திரைக்கதையையும் விட
தன் பாத்திரத்தின்
விவரிப்பை பார்த்ததும் உடனே
நடிக்க தேதி ஒதுக்கிவிட்டார் .
அதுவரை டீ.வி சீரியல்களிலும்
ஒரு சில படங்களிலும்
சிறு சிறு வேடங்களில்
வந்தவர்க்கு மெமென்டோ
தான் டர்னிங் பாய்ண்ட் .
அதற்கு நோலன் தந்த
பரிசு என்னவென்று பார்த்தால் ,
இதுவரை Guy pearce நடித்த
படங்களில் எதிலுமே இல்லாத
அளவிற்கு விருதுகளுக்கு
நாமினேட் செய்யப்பட்டதுடன் ,
வென்றும் இருக்கிறார் .
( இவர் தான் Iron Man – 3ம்
பாகத்தில் வில்லனாக வருபவர் )
அடுத்ததாக ,
அடுத்ததாக ,
நாயகி என்றும் இப்படத்தில்
யாருமில்லாத பட்சத்தில் ,
நாயகனுக்கு உதவுபவராக
வரும் நடாலி கேரக்டரில் நடிக்க.
மேட்ரிக்ஸ் புகழ் Carrie Anne Moss – டம்
நோலன் அணுகினார் .
அவருடைய போர்சன்
முழுமையாக முடிய
எடுத்துக்கொண்ட காலம்
வெறும் 8 நாட்கள் தான் .
இங்கு முக்கியமாக
இங்கு முக்கியமாக
குறிப்பிட படவேண்டிய
இன்னொருவர்
ஒளிப்பதிவாளர் Walley Pfister .
இப்படத்திற்கு நோலனின்
மனதில் வந்த ஒளிப்பதிவாளர்
யாரென்று பார்த்தால்.
Evil-Dead -2 , Scream series ,
Cabin in the Woods , Drag me to Hell ,
Oz போன்ற படங்களின்
ஒளிப்பதிவாளர் பீட்டர் டெமிங் .
அவருக்கு அந்நேரத்தில்
Scream தொடரின் 3-ம் பாகத்தில்
ஒளிப்பதிவு செய்யவேண்டிய
நிலையில் இருந்ததால்
மெமென்டோவை கைவிடவேண்டியதாயிருந்தது .
மாட்டியவர்தான் Walley .
Walley அதற்குமுன்
சிறு சிறு தொலைக்காட்சி
தொடர்களுக்கு ஒளிப்பதிவு
செய்துகொண்டிருந்தார் .
நோலன் அவரைச்சந்தித்தபோது ,
ஒரு மொக்கைப் படத்திற்கு
ஒளிப்பதிவு
செய்துகொண்டிருந்தார் .
Walley - யிடம் தன்
ஸ்கிரிப்டை கொடுத்து
படிக்கச்சொன்னாராம் நோலன் .
படித்ததும் எமோஷனலாகி
கண்கலங்கிவிட்டாராம் .
காரணம் படத்தில் லென்னிக்கு
இருப்பது போலவே ,
Walley –ன் தந்தைக்கும் DEMENDIA
எனும் ஒருவிதமான
மறதி நோய் இருந்ததாம் .
கிட்டத்தட்ட கதையைப் படிக்கும்போது
தன் தந்தையின் மனநிலை
என்னவாக இருக்கும்
என்பதை உணர்ந்தாராம் .
அதன்பின் நோலனுடன்
இணைந்தவர் மிகமிக
ஆர்வமாக கடினமுயற்சியோடு
இப்படத்தினை
முடித்துக்கொடுத்தாராம் .
தனக்கு நோலனின்
அறிமுகத்திற்கு காரணமான
பீட்டர் டெமிங்கை நினைத்து
இவ்வாறு ஒரு பேட்டியில்
Walley கூறியிருந்தார் .
‘I was very lucky , Coz He wasn’t Available ’
அன்று முதல் இன்றுவரை
நோலனின் அனைத்துப்
படங்களுக்கும் ஒளிப்பதிவு
Walley Pfister தான் .
இந்த ஆண்டு Walley
இயக்கிய Transendence
எனும் திரைப்படத்தின்
Executive Producer வேறு
யாருமில்லை சாட்சாத் நம்ம
நோலன் தான் .
யாருடைய படத்தில்
கமிட் ஆகியிருந்தாலும்
நோலன் அழைத்தால் உடனே
Walley ஓடிவந்துவிடுவார் .
மற்ற இயக்குநர்களின்
படங்களில் ஒளிப்பதிவு
செய்தாலும் நோலனின்
படத்திற்கு மாத்திரம் கடும்
உழைப்பை கொடுப்பார் .
மெமென்டோ படத்திற்காக தான்
முதன் முதலில் இவர்
விருதுக்கான நாமினேட் ஆனது .
இத்திரைப்படம் எடுத்துமுடிக்க
இத்திரைப்படம் எடுத்துமுடிக்க
வெறும் 25 நாட்கள்தான் ஆனது .
இத்திரைப்படம் சிறந்த
திரைக்கதைக்கான ஆஸ்கார்
விருதுக்கு நாமினேட்
செய்யப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது .
இத்திரைப்படம் முழுமையும்
Anamorphic Lense-களை
பயன்படுத்தி
எடுத்துமுடித்துள்ளார்கள் .
ஜொனதனுடைய
ஜொனதனுடைய
சிறுகதையைத் தழுவி
இப்படம் எடுக்கப்பட்டாலும்
படம் வெளியாகும்வரை
அச்சிறுகதையை
வெளியிடாமல்
நிறுத்திவைத்திருந்தனர்
நோலன் சகோதரர்கள் .
இப்படத்தினைப் பற்றி
கேட்ட போது நோலன்
அளித்த பதில்
‘இப்படம் கேள்விகளும்
குழப்பங்களும் நிறைந்து
முழுமையடையாமல் இருக்கின்றது .
ஒவ்வொருமுறை கானும் போதும்
ஒரு புரிதலும் , புதுக் குழப்பமும்
ஏற்படும் . ஒவ்வொரு முறையாக
பார்த்து இதுதான் இப்படத்தின்
கதை என்று எப்போது
உங்கள் மனது ஒருவிஷயத்தை
ஏற்றுக்கொள்கிறதோ.
அதுவரை பார்த்துக்
கொண்டேயிருக்கவேண்டியாது தான்
இதற்கு முடிவு என்று
எதுவும் என்னால் கூற முடியாது . ’
ஜிம்மியை கொன்றபின்
லென்னி ஜிம்மியின் காரில்
போய் அமர்ந்துகொள்வான் .
அப்போது டெடி வந்து
அவனுடன் விவாதம் செய்வான் .
இந்தக்காட்சி தான் படத்தின்
முதல் நாள் ஷூட்டிங்கில்
எடுக்கப்பட்ட முதல் காட்சி .
இந்தக்காட்சி எடுக்கப்பட்ட
இந்தக்காட்சி எடுக்கப்பட்ட
இடம் Pasadena .
படத்தில் பெரும்பாலான
காட்சிகள் கலிபோர்னியாவின்
BurBane நகரில்
எடுக்கப்பட்டுள்ளது .
அந்நகரம் சிறிது மண்புழுதி
மற்றும் புகைநிறைந்ததாகவும்
காணப்படும் .
அதை அப்படியே படத்தில்
பயன்படுத்தியிருப்பார்கள் .
அதுவும் ஒருவகையில்
படத்தின் உயிர்ப்புக்கும்
இயல்பான தன்மைக்கும்
காரணமாக அமைந்தது .
ஆனால் இப்படத்தின்
ஆனால் இப்படத்தின்
திரைக்கதை அமைப்பை
நான் லீனியர் அமைப்பில்
எமுதி இருப்பதால் இது
ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கின்றது.
பொதுவா திரைக்கதையில்
பலவிதம் உண்டு.
அதை ரசிகர்களின்
முன்னிலையில் எடுத்து
சொல்லும் விதத்தைபொருந்து
லீனியர். நான் லீனியர்
என்று பிரிக்கலாம்,
உதாரணத்துக்கு-
உதாரணத்துக்கு-
1,2,3,4,5,6,7,8,9. இப்படி வந்தால்
லீனியர். அதுவே 3,6,1,5,8,2,4,9,7
என்று மாற்றி மாற்றி
கூறிவிட்டு கடைசியில்
நமக்கு அனைத்து எண்களையும்
புரியவைந்து விடுவாதே
நான் லீனியர்.
இதில் இரண்டாவது
வகைசார்ந்தவர் தான் நோலன்,
இவரிடம் ஒரு பேட்டியில்,
இவரிடம் ஒரு பேட்டியில்,
நான் லீனீயர் பற்றிய
ஒரு கேள்வி கேட்கப்பட்டாது.
அதற்கு நோலன் முதலில்
ஒரு காட்சியினை காண்பித்துவிட்டு
பின் வேறு கால கட்டங்களில்
நிகமும் காட்சியை
காண்பிக்கிறேன்.
பின் மீண்டும் முதல்
காட்சியின் தொடர்ச்சியினை
காட்டப்படும்போது,
பார்வையாளர்களுக்கு
அக்காட்சியின் தொடார்ச்சி
சரி வார பினைந்திருக்கவேண்டும்.
என்ற அவசியம் ஏற்படாது ,
ஏனெனில் அவர்களின்
மனதினுள் அக்காட்சியினை
ஏற்கனவே தொடர்பு
படுத்தியிருப்பார்கள்
என்றார் நோலன் .
நோலனின் படைப்புகளுக்கு
நோலனின் படைப்புகளுக்கு
மாபெரும் தூண் என்றால்
அது திரைக்கதை தான் .
நோலன் படம் என்றாலே
அதில் திரைக்கதைதான் முக்கிய
பங்கு வகிக்கும் ..
இவரும் இவருடைய சகோதரர்
ஜொனதன் நோலனும்
சேர்ந்து திரைக்கதை
எழுதுகிறார்கள் என்றால்.
நமக்கு குறைந்தது 4.5 தடவையாவது
பார்க்கும்படியான ஒரு அற்புதமான
திரைப்படம் கிடைக்கும்.
என்று தாராளமாக நம்பலாம்
நோலன் படைக்கும்
பாத்திரங்களை பெரும்பாலும்
உளவியல் மனோதத்துவ
ரீதியாக அணுகி ,
நம் கண்களின் முன்
உலாவிட்டிருப்பார் .
இதுவரை இவர்
படைத்த பாத்திரங்களான
‘COPP’ முதல் ‘BRUCE WAYNE’
வரை அத்தனை
கேரக்டர்களையும்
கருத்துகள்