நோலனின் Memento 2000
Memento 2000
இன்றைக்கு பார்க்கபோற படம்
நான் ப்லாக் எமுத.
காரணம் இந்த படம் தான்.
ஆமாங்க நீங்கள்
யோசிக்கிறாது புரிது.
மெமென்டோ படத்தை பற்றி
தான் பார்க்கபோறாம்.
கண்டிப்பாக மெமென்டோ
கண்டிப்பாக மெமென்டோ
ஒரு படம் அல்ல .
அது ஒரு திரைக்கதையின்
பரிணாமம் .
ஒரு ஆராய்ச்சி .
இப்படத்தினை உருவாக்க
நோலன் செலவிட்டது ,
எனினும் , இப்படத்தினை
பற்றிய ஆராய்ச்சிகள் ,
கிட்டத்திட்ட 18 வருடங்களாக
இன்னமும்
நடந்துகொண்டுதான்
இருக்கின்றது. காரணம் ,
இதன் திரைக்கதை இதுவரை
நாம் பார்த்த படங்கள்
அனைத்தும் , ஹீரோவுடனோ ,
அல்லது படங்களில்
வரும் கேரக்டர்களுடனோ
தான் அனைத்து
இயக்குனர்களும்
நம்மை பயணிக்கவைப்பார்கள் .
ஆனால் , அதை ஓரங்கட்டிவிட்டு ,
ஆனால் , அதை ஓரங்கட்டிவிட்டு ,
படம் பார்ப்பவர்களையே
ஹீரோவாக்கி அழகுபார்த்திருப்பார்
நோலன் .
இப்படத்தின் கதை
பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை
கீழே பதிவிடுகிறேன் .
ஆனால் , இதுதான் கதை
என்பது என் வாதமல்ல .
ஏனெனில்
பெரும்புள்ளிகளே , இப்படத்தின்
கதை என்னவென்று ,
இன்னமும்
மண்டையை
சொன்ன மட்டும்
தான் நமக்கே தெரிய வரும்.
இல்லாட்டிக்கு நாம தேடனும்.
ஹீரோவுக்கு சில
நிமிஷங்கள்லயே நடந்தது
மறந்துடும்கிறதால,
யார் நண்பர், யார் எதிரி,
யாரை நம்பலாம்
நம்பக்கூடாதுன்னு எதுவுமே
புரியாது.
அவருக்கு படத்தை நேரா
சொன்னா, நல்லவங்க யாரு
கெட்டவங்க யாருன்னு
நமக்கு தெரிஞ்சுடும்...
ஹீரோவுக்கு இருக்கிற
ஹீரோவுக்கு இருக்கிற
குழப்பம் நமக்கும்
இருக்கணும்னு, என்கிறதுக்காக
படத்தின் கதையை
Reverse-ல சொல்லறாங்க...
அதாவது முதல் காட்சியே,
கிட்டத்தட்ட climax
மாதிரிதான்.
அந்த காட்சில அவரு
சாகடிக்கறது வில்லன்தானா
இல்ல போலீஸான்னு
அவருக்கே கொஞ்சம்
குழப்பம் தான்...
நமக்கும் தான்…
அடுத்த காட்சில அவருக்கு
உதவி செய்யற பொண்ணு
நல்லவளா இல்ல
கெட்டவளான்னு அவருக்கும்
கொஞ்சம் குழப்பம்…
நமக்கும் கொஞ்சம் குழப்பம்...
இப்படி போகுது கதை…
ஆனா ஒரு introduction
கூட இல்லாம இப்படி ரிவர்ஸ்ல
கதை சொன்னா ரொம்ப
குழப்பிடுமே..!
அதனால ஒவ்வொரு reverse
அதனால ஒவ்வொரு reverse
காட்சிக்கு நடுவிலேயும்
ஒரு ஃப்ளாஷ்பேக் ஓடுது...
( கருப்பு வெள்ளையில்,
ஆனால் ஃப்ளாஷ்பேக்
reverse-ல இல்ல… நேராக... )
அதுல ஹீரோ தனக்கு எப்படி
இப்படி ஆச்சுன்னு சொல்றாரு.
மொத்தம் 44 காட்சிகள்…
22 காட்சிகள் கலரில்...
22 ஃப்ளாஷ்பேக் காட்சிகள்
கருப்பு வெள்ளையில்...
தற்போது நடக்கும் 22 காட்சிகளை
A முதல் V வரையும்
( A முதலில் நடந்தது,
V பின்னர் நடந்தது ),
ஃப்ளாஷ்பேக் 22 காட்சிகளை
1 முதல் 22 வரையும்
வைத்துக்கொண்டால்
( 1 முதலில் நடந்தது,
22 பின்னர் நடந்தது ),
இப்படித்தான் போகிறது
படம்: 1 V 2 U 3 T 4 S 5 R 6 Q …..
20 C 21 B 22/A. அதென்ன 22/A..?
கருப்பு வெள்ளைக்கும், கலருக்கும்
ஒரு தொடர்பு இருக்கணும்
இல்ல... கடைசி கருப்பு வெள்ளைக்
காட்சி, அப்படியே கொஞ்சம்
கொஞ்சமா கலரா மாறுது...
முதல்முறை இதை புரிஞ்சுக்க
கஷ்டமா இருக்கலாம்...
ஆனா, மெமெண்டோ மாதிரி
ஒரு once - in - a - generation
படத்தைப் பார்க்க,
கஷ்டப்படலாம்... தப்பேயில்லை...
Genres: Mystery | Thriller
Director: Christopher Nolan
Writers: Christopher Nolan
Color: Black and White | Color
ஒருத்தன் face book ல
ஒரு பதிவு போட்டிருந்தான்.
கஜினி படத்தை காப்பி
அடிச்சவான் இந்தியா வாரன்டா.
என்று போட்டிருந்தான்.
வாசிச்சதும் எனக்கு சிரிப்பு
தான் வந்திச்சு.
அது அவனுடைய அறியாமை
அதனால விட்டுட்டன்.
நோலனை பற்றி தொரிச்சுகிட்டா
இப்படி பேசமாட்டாங்க .
அதனால் தான் நோலனை
பற்றி எழுதலாம் என்று
இதுக்கு காரணமாக
இருந்த அந்த
நண்பனுக்கு நன்றி.
இன்னும் ஒன்று மெமென்டோ
படம் பார்த்தவாங்க
பதிவு போடுறாங்க.
மெமென்டோ படத்தை
தமிழ்ல முருகதாஸ் காப்பி
அடிச்சு எடுத்திருக்கிறார்.
என்று அதான் நானும்
இத்தனை நாள்
பார்க்காமல் இருந்தேன்.
எனென்றால் மெமென்டோவின்
எனென்றால் மெமென்டோவின்
காப்பி கஜினி என்று .
நான் வந்து நிறைய
காப்பி படங்கள்
பார்த்திருக்கேன்.
ஒரீஜினல் படத்தை அப்படியே
காப்பி அடிச்சு எடுத்திருப்பாங்க.
அதனால் தான் பார்க்கல
அப்புறம் படம் பார்த்த
பிறகு தான்.
தொரிறிச்சிடிச்சு, இந்தனை
நாள் பார்க்காம விட்டுட்டேனே
என்று ரொம்ப பீல்
பண்ணிட்டு இருகேன் .
நேரம் கிடைக்கும் போதுதெல்லாம்
பார்ப்போன்.
மெமென்டோ வேற மாதிரியான
படம் சொன்னால் புரியாது பாருங்க ,,.
மெமென்டோ படத்தில்
முன்று விசயத்தை தான்
காப்பி பண்ணி எடுத்திருப்பாங்க.
1. போலரைட் காமிரா
2. உடம்பில பச்சை குத்தி
1. போலரைட் காமிரா
2. உடம்பில பச்சை குத்தி
வைச்சிக்கிறது மறக்காமல் இருப்பதுக்கு.
3. மெமென்டோவில் தன்
3. மெமென்டோவில் தன்
மனைவியை கொன்றவங்கல
பழி வாங்கிறார்.
கஜினியில் காதலியை
கொன்றவனை பழி வாங்கிறது.
இந்த முன்று விசயத்தை
மட்டும் வைத்துக்கொண்டு
மொக்க மசால படமா
எடுத்திருப்பார் முருகதாஸ்.
ஆனால் இதையும் தாண்டி
நிறையா விசயங்கள்
இருக்கு அது என்ன
என்று இனி பார்க்கலாம்,
இந்த படம் உலகத்திலேயே
Best screenplay என்ற
பட்டியலில் மூன்றாவது
இடத்தில் இருக்கிறது ,
உங்களுக்கு புரியிற
உங்களுக்கு புரியிற
மாதிரி சொல்லனும்னா .
ஒரு படத்தை பார்த்திட்டு
வந்தா சந்தோஷமாக இருக்கும் ;
சில படத்தை பார்த்த ஏன்டா
இந்த படத்தை பார்த்தோம்
என்று இருக்கும் , இன்னும்
ஒரு சில படங்கள் சமூகத்தில்
நடக்கும் பிரச்சனைகளை சொல்லி
ஒரு விழிப்புணர்வை
நமக்குள் கொண்டுவந்து விடுவாங்க.
இதெல்லாம் ஒரு ரகம்,
இதெல்லாம் ஒரு ரகம்,
இன்னொரு ரகம்
என்னென்றால்.
படத்தில ஒரு கேள்வியை
கேட்டுவாங்க. அதுக்கான
பதிலை நாங்க தான்
தேடி கண்டுபிடிக்கணும்
அதுக்கான பதிலா
அவங்க சொல்லமாட்டாங்க.
இந்த மாதிரி படங்கள்
ரொம்ப கம்மி தான் .
என்னோட ஆசை என்னென்ன
என்னோட ஆசை என்னென்ன
இந்த மாதிரி படம்
மறுபடியும் நோலன் எடுக்கணும் .
சில பேர் திரைக்கதையே
என்னன்னு தெரியாமல் படம்
எடுக்க வராங்க .
திரைக்கதை என்னன்னு
தெரியணும்னா.
இந்த படத்தை பாருங்க புரியும்
நீங்க நல்ல
திரைக்கதை எழுதணும்னா
கண்டிப்பாக இந்த படத்தை
பாருங்க திரைக்கதை
அவ்வளவு சூப்பரா
இருக்கும்,
இனி கதைக்கு வருவோம்..
ஒரு போட்டோவை
பார்த்துக்கொண்டு இருக்கும்போது.
அந்த போட்டோ கொச்சம்
கொச்சமாக போட்டோ
மங்கிக்கொண்டு போகும்,
அப்பதான் ஒன்னு புரியும்
படம் புல்ல ரிவெர்சில போது,
படம் புல்லா ரிவேஸ்ல
போது என்று நினைக்க
வேண்டாம் கருப்புவெள்ளை
காட்சி மட்டும் நேர போகும்
கலர் காட்சி மட்டும்
ரிவெர்சில போது ,
ஓகே கதைக்கு போவம்..
நம்ம Leonard ஒரு
ரூம்ல தங்கியிருக்கிறாரு.
அவருக்கு short - term memory loss
பிரச்சனை இருக்கிறதாலயே
உடனுக்குடன் நடக்கிற
நிறைய விஷயங்களை
மறந்திடுவாரு .
அதனால ஞாபகத்தை
நிலையா வைச்சிக்கிறதுக்காக,
எந்தெந்த விஷயங்களை
எல்லாம் பயன்படுத்திறார் ,
என்று அவருக்குள்ளயே
சொல்லிப்பாரு,
உதாரணத்துக்கு
பேப்பர்ல எழுதிவைச்சிக்கிறதில
இருந்து உடம்பில
பச்சை குத்திவைச்சிக்கிற
வரைக்கும் எல்லா
விஷயங்களையும் தனக்குள்ள
சொல்லி பார்த்திக்கிறாரு.
அவரு தனக்குள்ளோயே
சில விஷயங்களை
சொல்லிக்கிறாரு.
![]() |
| Stephen Tobolowsky Sammy Jankis |
அப்போ அவர் ரூம்ல திடிரென்று
ஒரு போன் call வருது,
யார் அங்க பேசுறது
என்று தெரியாது,
Sammy Jankis என்ற
வார்த்தையை சொன்ன
உடனே பேச
ஆரம்பித்திடுவாரு.
ஏனொன்றால் Leonard யாருகிட்ட
Sammy Jankis கதையை
சொல்லுறாரோ அவங்கள
நம்புறார் என்று அர்த்தம் .
Leonard யாரென்றே தெரியாத
அந்த நபர் கிட்ட Sammy Jankis
பற்றிய கதையை
பேச ஆரம்பிக்கிறாரு.
யார் இந்த Sammy Jankis
என்று கேட்டிங்கள் என்றால்
Leonard ஒரு இன்சூரன்ச்
கம்பனியில் இன்வெஸ்டிகேட்டராக
ஒர்க் பண்ணும்போது அவர்
சந்திச்ச கிளைன்ட்
தான் Sammy Jankis.
ஓகே Sammy Jankis பற்றி
அப்புறம் பார்ப்போம்..
Leonard யாரென்றே தெரியாத
அந்த நபர் கிட்ட
Sammy Jankis பற்றிய
கதையை சொல்லும்போது.
ஒரு கட்டத்தில அவர்
கையில போனில்
என்ற குறிப்பை
பச்சை குத்தியிருக்கிறதை
பார்க்கிறாரு.
அத பார்த்த பிறகு போனில
அத பார்த்த பிறகு போனில
அந்த பக்கம் யார் பேசறது
என்று கேட்கிறாரு.
அத சொல்லாமலேயே போனை
கட் பண்ணிடுவாங்க.
Leonard க்கு ஒரே பதட்டம்
ஆகிடுது.
தன்னை யாரோ
கவனிச்சிக்கிட்டு இருக்காங்க
எனற உணர்வு அவருக்கு
வருது.
அது மட்டும் இல்லாமல்
தன்னோட ஞாபக மறதியால்
இந்த போனில் தன்னையே
மறந்து பல விஷயங்களை
யாரென்று தெரியாத
ஆளுக்கிட்ட சொல்லிட்டு
இருக்கிறதாக அவர்
நினைக்கிறாரு.
அதனால இதுக்கப்புறம் வர்ற
அதனால இதுக்கப்புறம் வர்ற
எந்த போனையும்
அட்டன் பண்ணக்கூடாது
என்று நினைக்கிறன்.
மறுபடியும் பல முறை அந்த
போன் call வருது.
அவர் எடுக்க மறுக்கிறாரு.
அதுக்கப்புறம் யாரோ ஒருத்தர்
வந்து அவரோட ரூமோட
கதவுக்கு கீழ ஒரு
போட்டோவை
தள்ளிட்டு போபோயிடுறாங்க,
அந்த போட்டோ என்னன்னு
பார்க்கிறாரு.
அது ஒரு போலராய்ட் போட்டோ,
அந்த போட்டோவில் இருக்கிறது
நம்ம ஹீரோ தான் ஆனா
அதில யாரையோ ஒருத்தரை
கொன்ன சந்தோஷத்தில்
எடுத்திருக்கிறார்.
இத பார்த்த பிறகு
ஹீரோக்கு பதட்டமாகிடுது.
தன்னையும் மீறி ஏதேதோ
விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு
என்று அவர் புரிச்சிக்கிறாரு .
இந்த நேரத்தில் மறுபடியும்
போன் call வருது.
இந்த தடவை போன்
call எடுத்து யார் பேசுறீங்க
என்று கேட்கிறார்.
பேசுறது ஒரு போலீஸ் ஆபீசர்
என்று அவருக்கு தெரியவருது.
அந்த போலீஸ் ஆபீசர்
Sammy Jankis பற்றிய
மிதி கதையை ஹீரோ
கிட்ட கேட்கிறாரு.
ஹீரோ மிதிக்கதையை
சொல்லி முடிச்சிடுவாரு.
சொல்லி முடிச்ச பிறகுதான்.
அந்த போலீஸ் ஆபீசர் நம்ம
ஹீரோட மனைவி
சாவுறதுக்கு காரணமாக
அந்த John G என்று
சொல்லுறாரு .
அந்த John G வேற யாருமில்லை .
Jimmy Grantz என்ற ஒரு ஆள்
அந்த ஆள் ஒரு ரக் டீலர்
போதை மருந்து விக்கிறவன்.
அவன் எங்க இருக்கிறன்
என்று எனக்கு தெரியும்.
நான் சொல்லுறேன் அப்படிங்கிற
மாதிரி சொல்லுறார்.
அந்த போலீஸ் ஆபீசர்.
இத கேட்ட பிறகு ஹீரோ
அந்த போலீஸ்
ஆபீசார பார்க்க போறாரு.
அந்த போலீஸ்
ஆபீஸருடைய உண்மையான
பெயர் John Gammel ஆனா
தன்னோட பெயர் Teddy
என்று சொல்லுறான்.
ஹீரோ அவனை ஒரு போட்டோ
எடுத்து அதில் Teddy
என்று எழுதுகிறான்.
அதுக்கப்புறம் Teddy சொன்ன
இடத்துக்கு ஹீரோ போறாரு.
அந்த இடத்துக்கு போன பிறகு
Jimmy Grantz சந்திக்கிறாரு ஹீரோ.
ஆனா Jimmy Grantz வந்தது
ட்ரக் டிலிங்கிற்க்காக .
அதனால அவன் காருக்குள்ள
ட்ரக் டிலிங்க்கான பணம் இருக்கு,
ஆனா ஹீரோ வந்தது
அவனை கொல்லுறதுக்காக.
அவனை பார்த்த உடனோ
கையில வைச்சிருக்கிற
இரும்பு ராடரால அடிக்கிறான் .
ஹீரோ அடிச்ச பிறகு
ஜீன்ஸையும் சட்டையையும்
கழட்ட சொல்லுவாரு .
அவன் ஏன் என்று கேட்க.
இந்த உடுப்பில் உன்னுடை
ரத்தம் சித்துவதை
நான் விரும்பவில்லை .
என்று ஹீரோ சொல்லுவார்.
சூப்ப்ரா இருக்கல்ல இந்த வசனம்.
ஓகே கதைக்கு வருவோம்.
அப்போ சாகிற நிலையில்
Jimmy Grantz Sammy என்று
ஒரு வார்த்தையை சொல்லிட்டு
இறந்து போயிடுறான்.
அத கேட்ட உடனே ஹீரோட
எண்ணமே தலைகீழாக
மாறிவிடுது.
ஏன்னா யாரை எல்லாம்
நம்புறாரே அவங்கிட்ட மட்டும்
தான் Sammy Jankis
பற்றி சொல்லுவாரு .
நான் உங்களுக்கு சொல்லி
இருக்கேன்.
அதனால Sammy Jankis பற்றின
விஷயம் Jimmy
தெரிச்சிருக்கிறதுனால
Jimmy தான் தேடுற John G
கிடையாது .
என்கிறது மட்டும் ஹிரோ புரிச்சிக்கிறாரு.
தான் ஒரு தப்பான
ஆளை கொன்னுட்டேன்.
என்று அவர் தெளிவா
புரிச்சுக்கிறாரு.
அந்த இடத்தில Teddy வந்து
ஹிரோவை சந்திக்கிறான்.
ஹிரோக்கும் Teddy க்கும்
நடுவில வாக்குவாதம் வருது.
ஏன்ன Teddy சொன்னதால
தான் ஹிரோ Jimmy
கொன்னாரு.
அப்போ அவங்களுக்குள்ளே
நடக்கிற வாக்குவதத்தில
ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவருது.
என்னென்ன விஷயம் என்றால்
Jimmy Grantz என்கின்றவன்.
ஒரு ட்ரக் டிலர்தான்
அவனுக்கும் ஹிரோ தேடிட்டு
இருக்கிற John G க்கும்
எந்த சம்மத்தமும் கிடையாது .
என்கிறது தெரிது
அது மட்டுமில்லாமல்
ஹிரோவுடைய வாழ்க்கைக்கும்
Sammy Jankis
என்கிறவருடைய வாழ்க்கைக்கும்
என்ன சம்மந்தம் அப்படிங்கிற
பெரிய விஷயத்தை
Teddy செல்லும்போது
தான் ஹிரோவுடைய வாழ்கையே
தலை கீழா மாறி
போகுது.
அதுமட்டும்மில்லாமல் ஹிரோ
தேடிட்டு இருக்கிற அந்த
John G யை ஹிரோ
ஏற்கனவே கொன்னுட்டாரு.
அவர் கொல்லும் போது
அவர் கொல்லும் போது
ஒரு போட்டோ எடுத்தாரு.
அந்த போட்டோவிலதான்
ஹிரோ சிரிச்சுக்கிட்டு
யாரையோ கொன்ன
சந்தோஷத்துல இருப்பாரு
நான் உங்ககிட்ட சொன்னேன்,
ஹிரோ John G கொல்லும்
போது நான் தான் எடுத்தேன்
என்று Teddy சொல்லும் போது
தான் ஹிரோவுக்கு பெரிய
அதிர்ச்சி ஆகிடுது.
தன்னை அறியமலையே
நிறைய விஷயங்களை
அவர் பண்ணிக்கிட்டு
இருக்கிறதாக
ஒரு விஷயம் மட்டும் அவர்
தெளிவா புரிச்சிக்கிறாரு.
Teddy கொடுத்த தப்பான
தகவலினால் தான் Jimmy
என்கிற ஒருத்தனை
கொன்னுட்டாரு .
Teddy சொன்ன எந்த
உண்மையையும் அவர்
ஏத்துக்க மறுக்கிறாரு.
ஹிரோ வைச்சிருக்கிற
Teddy போட்டோவில் அதுக்கு
பின்னாடி .
எழுதி வச்சிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் Teddy யோட
கார் லைசன்ஸ் நம்பரையும்
எழுதி வைச்சிக்கிறாரு.
இப்போ ஹிரோ John G
நினைச்சு கொல்லப்போவது
Teddy யை தான்,
இந்த குறிப்பை எழுதி
வச்சுக்கிட்டா பிறகு ஹிரோ
இறந்து போன Jimmy
உடைகளை போட்டுக்கிட்டு.
அவனேடா ஜக்குவார்
காரை எடுத்துக்கிட்டு
போயிடுறாரு.
ஆனா அந்த காருக்குள்ள
ட்ரக் டிலிக்கிகான பணம் இருக்கு.
அந்த பணம் Teddy தேவை.
இதுக்கப்புறமா ஹிரோ
ஒரு பச்சை குத்துற
கடைக்கு போறாரு.
சேகரித்து வைச்சிக்கிற.
John G பற்றின குறிப்பை
உடம்பில பச்சை குத்திக்கிறாரு.
அந்த குறிப்பு ஒரு லைசென்ஸ்
நம்பர், அது John G யோட
நம்பர் என்று பச்சை
குத்திக்கிறாரு.
அது உண்மையிலையே
Teddy யோட கார் லைசென்ஸ் நம்பர்.
அந்த இடத்தில Teddy வந்து
ஹிரோவை சந்திக்கிறான்.
ஆனா அவன் வந்த
நேக்கம் காருக்குள்ள
இருக்கிற பணத்தை
எடுத்துக்கிறதுக்காக.
அதனால ஹிரோ கிட்ட
வந்து காருடைய
சாவியை கேட்கிறான்.
அப்பவும் Teddy க்கு அது
கிடைக்காமல் போயிடுது.
Teddy ஹிரோகிட்ட பேசி
பல விஷயங்களை சொல்லி நீ
இந்த ஊரில இருக்கக்கூடாது.
நீ கிளம்பி போயிடு என்று
ஏகப்பட்ட பொய்களை
சொல்லி.
ஹிரோவை இந்த ஊரை
விட்டு கிளப்ப பாக்கிறான்.
ஹிரோ அவன் பேச்சை
நம்பி ரெஸ்ஸை
மாத்திக்கிறதுக்காக
உள்ளே போறாரு.
அப்போ அவர் வைச்சிருக்கிற
போட்டோ எல்லாம் பாக்கும் போது .
Teddy போட்டோக்கு பின்னாடி
இவன் சொல்லுற எந்த
பொய்யும் நம்மதே.
அப்படின்னு எழுதி இருக்கு.
இத பார்த்த பிறகு
Teddy யயை நம்பக்கூடாது
என்று முடியு பண்ணி
காரை எடுத்துக்கொண்டு
அங்கிருந்து தப்பிச்சு
எங்கயோ போயிடுறாரு.
காரிலே போய்க்கொண்டு
காரிலே போய்க்கொண்டு
இருக்கும் போதுதான்.
ஹிரோ அவர் பாக்கட்டில
எதோ அட்டை
பின்னாடி குறிப்பிட ஒரு பார்ல
Natalie என்ற பெண்ணை
சந்திக்கணும் என்று ஒரு
குறிப்பு எழுதி இருக்கு.
சந்திக்கிறாரு.
ஆனா முக்கியமான
விஷயத்தை மறந்திடாதிங்க.
ஹிரோ போட்டிருக்கிற ரெஸ்ட்
[ உடை ] Jimmyயுடையது.
ஹிரோக்கு Natalie பற்றி
எந்த ஒரு விஷயமும் தெரியாது.
ஆனா Natalie ஹிரோ பற்றி
கேள்விப்பட்டிருக்கிறாள்.
எப்படின்னா Natalie யோட
காதலன் தான் Jimmy
அதனால Jimmy Teddy
பத்தியும் ஹிரோ பத்தியும்
Natalie கிட்ட வந்து
சொல்லியிருப்பதாக
அவள் சொல்லுறாள்.
இப்ப ஹிரோ Natalie கிட்ட
இப்ப தான் கொல்ல நினைக்கிற
John G யை பத்தின ஒரு
தகவல் எனக்கு தெரியணும்.
அப்படின்னு Natalie கிட்ட
உதவி கேட்கிறாரு.
ஆனா Natalie க்கு
ஹிரோவுக்கு உண்மையிலேயே
short-term memory loss இருக்க
என்ற சந்தேகம் வருது.
அந்த சந்தேகத்தை தீர்க்கிறதுக்காக
ஒரு அருவருப்பான
சோதனையை பண்ணுறாள்.
அது என்னென்ன ஹிரோ கிட்ட
ஒரு பீர் கிளாஸ் குடுத்து
அதுக்குள் துப்பச்
ஹிரோ ஏன் என்று கேட்க
இந்த பாரின் பெஷல்
என்று சொல்லுறாள் .
ஹிரோவும் துப்புறன்.
அத எடுத்து தானும் துப்புறாள்.
ஒரு கிழவன் கிட்ட
குடுத்து அவனையும்
துப்பச் சொல்லுறாள்.
ஹிரோ போய் ஒரு
அதே பீர் கிளாஸ்சை
கொண்டுவந்து ஹிரோக்கு கொடுக்கிறாள்.
ஹிரோ அதை வேண்டி குடிக்கிறான்.
அந்த கிழவன் ஹிரோவை
பார்த்து சிரிப்பான்.
அதுக்கு அப்புறம் தான்
நம்புகிறாள்.
ஹிரோவை கூட்டிக்கிட்டு
Natalie அவளோட வீட்டுக்கு போற.
அங்கே ஹிரோவை தங்க
வைச்சிட்டு அவ அவளோட
வேலைக்கு போறாள்.
போன Natalie உடனே
திரும்பி வருகிறாள்.
அவள் முகத்தில் ஒரு பதட்டம்
அந்த பதட்டத்தோடு ஹிரோகிட்ட
வந்து ஒரு விஷயத்தை
சொல்கிறாள்.
ஏன்னென்றால் தன்னுடைய
காதலன் Jimmy.
ட்ரக் டிலிங் பண்ணுறதுக்காக
பணத்தை எடுத்துக்கிட்டு
போனான்.
இப்பவரைக்கும் Jimmy திருப்பி
வரலை அந்த பணமும்
என்ன ஆச்சுன்னு தெரியல.
அப்படின்னு Jimmy யோட
அப்படின்னு Jimmy யோட
தலைவன் ஆனா டக் வந்து
Natalie யை மிரட்டிட்டு
போயிருக்கான்.
Natalie ஹிரோகிட்ட வந்து
சொல்லுறாள்.
இப்ப Natalie என்ன
சொல்லுறாள் என்றால்.
டக் வந்து என்னை
மிரட்டுறான். எனக்கு பணம்
உடனே வேணும் என்று
என்னை மிரட்டுகிறான்.
அவன்கிட்ட இருந்து என்னை
காப்பாத்து அப்பிடின்னு
ஹிரோகிட்ட வந்து
உதவி கேட்கிறாள்.
ஆனா ஹிரோ அவளுக்கு
ஆனா ஹிரோ அவளுக்கு
உதவி செய்ய மறுக்கிறான்.
ஏன்ன இந்த விஷயம்
எனக்கு தேவையில்லாதது .
இதில் என்னை
தேவையில்லாமல் நுழைக்காதே
என்று சொல்லிவிடுறாரு..
அப்பவே Natalie ஒரு
திட்டம் போடா
ஆரம்பிச்சிடுறாள்.
அவள் பைக்குக்குள்
வைக்கிறாள்.
வச்சுக்கிட்டு ஹிரோகிட்ட உதவி
மனைவியை பற்றி
Natalie தப்பா பேசிடுறாள்.
அதில கோவப்பட்டு ஹிரோ
Natalie யயை அடிச்சிடுவான்.
அடிச்சதில Natalie யோட
மூக்கு உடைச்சு ரத்தம் வருது.
அந்த காயத்தோட எழுந்து
வெளில போய் .
வெளில நிக்கிற காருக்குள்ள போய்
இருந்து வெயிட் பண்ணுறாள்.
உடனே இந்த
விஷயத்தை மறக்கக்கூடாது .
எழுதி வைச்சிக்கணும்
அப்படின்னு சொல்லிக்கிட்டு
இல்லை அதனால போனவை
தேடிட்டு இருக்கிற நேரத்திலையே
மொத்த விஷயத்தையையும்
மறந்திடுறார்.
இது தான் நடக்கும் என்று
Natalie க்கு முன்னாடியே தெரியும்.
அதனால தான் அவள் வெளில
வெயிட் பண்ணிட்டு
இருக்கிறாள்.
கொச்ச நேரம் கழிச்சு
Natalie திரும்பவும்
வீட்டுக்குள் வருகிறாள்.
அவள் மூக்கு
அவள் மூக்கு
உடைச்சிருக்கிறதை ஹிரோ
பார்க்கிறான்.
அவருக்கு இப்ப நடந்தது
எதுவும் ஞாபகமில்லை.
அதனால Natalieக்கு என்ன
ஆச்சு என்று கேட்கிறான்.
அப்போ Natalie. டக். Jimmy.
அப்புறம் இந்த ட்ரக் டிலிங்
விஷயத்தை சொல்லி.
நீ தான் வந்து என்னை
டக்கிட்ட போய் பேச சொன்ன.
உன் பேச்சை கேட்டுத்தான்
நான் பேசினேன்.
அவன் என்னை அடிச்சிட்டான்.
நீ தான் எனக்கு உதவி
பண்ணனும் அவன்கிட்ட
இருந்து என்னை காப்பாத்து
அப்பிடின்னு வந்து ஹிரோகிட்ட
உதவி கேட்கிறாள்.
மூக்கில ரத்த காயத்தை
பார்த்தவுடனே Natalie க்கு நடந்த
இந்த காயம்
நம்மளாலேதான்
நடந்திருக்கு .
நம்ம தான் அவன்கிட்ட போய்
பேச சொல்லியிருப்போம்.
அவளுக்கு உதவி செய்தெ
ஆகணும் என்று முடிவு
பண்ணுறன்.
ஹிரோ Natalie யை அங்கேயே
இருக்க சொல்லிட்டு.
டக்க மீட் பண்ணுறதுக்காக போறான்.
ஹிரோடா பலவீனத்தை யூஸ்
பண்ணி இந்த ஒரு
விஷயத்தை பண்ணிட்டாள்.
இது தெரியாமலேயே ஹிரோ
டக்கை தேடி போறான்.
போதும் இதேடா
முடிச்சிக்கிறான்.
பதிவு பெரிசா போயிடிச்சு
அடுத்த பதிவில
மீட் பண்ணுறேன் .



























கருத்துகள்