நோலனின் பால்லோவிங் ( Following ) 1998
பால்லோவிங் (Following) 1998
அதற்க்கு அவளே தன்னுடைய
இது படத்தின் ஓப்பனிங்
இந்த படம் எடுப்பதற்கு
படத்தின் நீளம் 1 மணிநேரம்
நம்மிடம் பணம்
ஏன் நோலனுடைய படங்கள்
மச்சான் ஒரு படம் எப்படி
நான் உங்கள்
கிருஷாந்............
Director: Christopher Nolan
Writer: Christopher Nolan
Stars: Jeremy Theobald, Alex Haw, Lucy Russell
Color: Black and white
எனது வேலை என்று
ஒருவன் போலீசிடம் சொல்வதாக
படம் ஆரம்பிக்கும்,
எழுத்தாளனாக வேண்டும்
என்பதை லட்சியமாக
கொண்டுள்ள ஒரு இளைஞன் .
அதற்க்காக மற்றவர்களை
அதற்க்காக மற்றவர்களை
பின்தொடர்ந்து ,
அவர்களின் வாழ்க்கைச்சுழலை
அறிந்து கொள்ள
முயச்சிக்கிறான் ,
அதிலிருந்து தனக்கு
தேவைப்படும் கதை
கிடைக்கலாம் என்பதே
அவனது எண்ணம் .
அவனுக்கு என்று சில
கொள்கைகளை
அவனே உருவாக்கிக்கொள்கின்றான் ,
அதாவது யாரையும் அதிக
அதாவது யாரையும் அதிக
காலம் பின் தொடரக்கூடாது.
பெண்களை பின் தொடர்த்தல்
கூடாது . அதேபோல்
தான் பின்தொடரும்
மனிதர்களின் வசிப்பிடத்தை
தெரிந்து கொண்டால்
அப்போதே அவர்களே
மறந்துவிட்டு வெளியேறிவிட
மீண்டும் அவனை பின்
தொடர்தல் கூடாது ,
இது போன்ற சில
கொள்கைகளை அவன்
உருவாக்கிக்கொள்கிறான் ,,
அந்த நேரத்தில் ஒருவனை
பின் தொடரும் போது
அவன் கேட்கிறான்.
எதுக்கு என்ன பின் தொடர்கிறாய் ,
அதுக்கு அவன்
எல்லா உண்மையையும்
சொல்லிவிடுகிறான் ..
அவன் தன் பெயர்
காப் எனவும் .
தன்னுடன் வந்தால் சில
இன்ரஸ்டிங்கான
விஷயங்களை காட்டுவதாக கூறி .
ஒரு வீட்டிக்கு அழைத்து
செல்கிறான் ,, யாருடையா
விடு என்பது அறியாமலேயே
ஹீரோ அவனை பின்
தொடர்கிறான் .
அங்கு சென்ற காப் ,
அங்கு சென்ற காப் ,
ஹீரோவிடம் அந்த வீட்டில்
வாழ்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதை .
அவ்வீட்டின் சூழலை
வைத்தே விளக்குகிறான் ,
காப் , உடன் பழகும்
நாட்களில்,
அடுத்தவர் வீட்டின்
சுற்றுசூழலைக்கொண்டே
அவர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதையும் விளக்குகிறான் காப்.
மற்றவர் இடங்களில்
எவ்வாறு நுழைவது
என்பதையும் .
அரையும்குறையுமாக
ஹீரோ அறிந்துவைத்திருக்கிறான்,
அதே நேரத்தில் ஹீரோ ,
ஒரு பாரில் அழகான
பொண்ணை பார்க்கிறான் ,
அவள் முகத்தில் எதோ
ஒருவிதமான கஷ்டங்கள்
தெரியவர அவளை
பின் தொடர்கிறான் .
தன்னை அந்த பாரின் ஓனர்
கடத்தி வைத்து
சித்திரவாதப்படுத்துவதாகயும் ,
அவன் ஒரு கேங்ஸ்டர்
எனவும் கூறுகிறாள் ,
அவளுடன் பழக் பழக
ஹீரோ அவளை
காதலிக்க ஆரம்பிக்கிறான் ,,
அவளை அங்கிருந்து
காப்பாற்ற வேண்டும் என
முடிவு செய்கிறான்.
அதற்க்கு அவளே தன்னுடைய
அந்தரங்க புகைப்படங்கள் ,
அந்த ரவுடியிடம் இருப்பதாகவும் ,
தான் எங்காவது வெளியேறினால் ,
அதை வெளியிட்டுவிடுவான்
ஹீரோ காப்பிடம் உதவி
கேட்கிறான் ,
காப் தன்னைப்பற்றிய
உண்மைகளை அவளிடம்
எதற்க்காக கூறினாய்.
என்று ஹீரோவை நாலு
சாத்து சாத்துகிறான் ,
அதன்பின் ஹீரோ காப் க்கு
பணம் தருவதாக கூறுகிறான் ,
தனக்கு உதவி செய்யுமாறு
கேட்கிறான் ,
காப் ஹீரோவுக்கு அங்கு
நுழைய ஐடியா கொடுக்கிறான் ,
ஹீரோ அந்த பாருக்குள்
நுழைந்து ஹீரோயினின்
அந்த மாதிரியான படங்கள்
இருக்க என்று பீரோவை
திறந்து பார்க்கிறான்.
அங்கு அந்த மாதிரி படங்கள்
அங்கு அந்த மாதிரி படங்கள்
ஏதும் இல்லை ,
ஓகே காப்பிட்கு
கொடுக்கவேண்டிய பணத்தை
அந்த பாரில் இருந்து
கொள்ளையடித்து விட்டு
வெளியே தப்பிக்க
முயலும்போது ,
பாரில் வேலை செய்யும்
ஒருவன் ஹீரோவை
பார்த்துவிட ,
அவனை அடித்துவிட்டு
அவனை அடித்துவிட்டு
ஹீரோ வந்துவிடுகிறான் ,
ஹீரோயினி தன்னை
ஏமாற்றிவிட்டால் ,
என்று அறிந்த ஹீரோ ,
இவை அனைத்தும்
காப்பின் திட்டங்கள்
என்று கண்டுபிடித்த ஹீரோ ,
போலீசிடம் சென்று
நடந்த உண்மைகளை கூறுவான் .
இது படத்தின் ஓப்பனிங்
சீனில் வரும் ,
அதன் பின் முடிவு
யாரும் எதிர்பாராதது ,
ஏன் அந்த படத்தின்
ஹீரோவுக்கே முடிவு
எதிர்பாராதது தான் ,
ஏனென்றால் அவ்வளவு நேரமும்
நாம் ஒருவனை ஹீரோவாக
நினைத்து கொண்டிருக்கும் போது ,
நம்ம தலையில் நறுக்கென்று
நம்ம தலையில் நறுக்கென்று
ஒரு குட்டு குத்தி .
யாரும்மா அவரை
ஹீரோன்னு சொன்னது
காப் தான் ஹீரோன்னு
சொல்லி கதையே
மத்திவிட்டுருவாரு ,
நாங்க இதுதான் கதை
என்று முடிவு பண்ணி
படம் பார்த்திட்டு இருப்போம்.
படம் முடிய இரண்டு நிமிடம்
இருக்கும் போது அந்த
இரண்டு நிமிடத்திலேயே
மொத்த கதையையும் மாத்தி
ஒரு வித்தியாசமான
அனுபவத்தை
கொடுக்கிறதுதான்
நோலனின் படங்கள்,
இதே கதையை
எங்கேயோ பார்த்ததுபோல ,
கேட்டதைப்போல இருந்தால் ,
உங்கள் மெமரி பவர்
அதிகம் தான் ,
ஜெய் எனும் ஆஸ்கார்
நாயகன் நடிச்ச வாமனன்
உல்டா ஆக்கியெடுத்திருப்பார்கள்.
ஆனால் அப்படம்
இமயமலை உயரம் எனில்
வாமனன் படம் பரங்கிமலை
உயரம் கூட வராது,
இந்த படம் எடுப்பதற்கு
நோலனுக்கு இரண்டு
விஷயங்கள் உந்துதலாக இருந்ததாம் .
ஒன்று அவர் வாழ்ந்த.
ஒன்று அவர் வாழ்ந்த.
கூட்ட நெரிசல்மிக்க
லண்டன் மாநகரம் .
மற்றொன்று , அவருடைய
அபார்ட்மென்டில் நடந்த
ஒரு திருட்டுச்சம்பவம் .
இதை இரண்டையும் கொண்டு
அவர் யோசிக்கும்போது
சிக்கியதே ,
FOLLOWING படத்தின் கதை .
படத்தின் நீளம் 1 மணிநேரம்
10 நிமிடம் .
இப்படத்தை பார்க்கும்போது ,
இன்னும் இரண்டு
நிமிடங்கள்தான் இருக்கிறது .
எப்படி படத்தை முடிப்பார்கள் ?
ஒன்றுமே புரியவில்லையே
என்று
மண்டையை
குழப்பிக்கொண்டிருக்கும்போது ,
கடைசி இரண்டு நிமிடங்களில் ,
அந்த ஒரு மணிநேர
குழப்பங்களையும் ,
அசால்டாக நோலன்
முடித்துவைத்திருப்பார் .
இப்படத்தின் தயாரிப்பாளர்கள்
இப்படத்தின் தயாரிப்பாளர்கள்
யாரென்று பார்த்தால்
நோலனின் காதலியான
எம்மா தாமஸ் ,
மற்றும் நோலன் , அடுத்து
இப்படத்தில் ஹீரோவாக
வரும் நோலனின் நண்பர்
ஜெர்மி ஆகியோர் தான் .
இவ்வளவுதான் பட்ஜெட்
என்று அறுதியிட்டு
எடுக்கப்படாத திரைப்படம் .
பணம் கையிலிருந்தால்
பணம் கையிலிருந்தால்
16 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு ,
வார இறுதியில்
படம் பிடிக்க கிளம்பிவிடுவார்களாம் .
இந்த கேமராவில்
எடுக்கப்படும் படம் ,
தியேட்டரில் திரையிடமுடியாது.
நம் பள்ளிகளில் ,
ஏதேனும் காட்சிகளை
ப்ரஜெக்டரில் காட்டுவார்கள் அல்லவா ?
அந்த திரைக்குத்தான்
அந்த திரைக்குத்தான்
உகந்தது . ( பின்னாளில்
இத்திரைப்படம் 35 MMக்கு
மாற்றப்பட்டு ரிலிஸானது
என்பது தனிக்கதை . )
ஷூட்டிங் ஸ்பாட் , லொகேஷன்
என்று எதற்கும் அலையவில்லை .
நோலனின் அபார்ட்மென்ட்
நோலனின் அபார்ட்மென்ட்
மற்றும் அவரின்
நண்பர்களின்
வீடுகளைச்சுற்றியே ,
இப்படத்தை எடுத்துமுடித்தார்களாம் .
படத்தில் வரும் ரெஸ்டாரன்ட்
மற்றும் பார் காட்சிகள் கூட ,
நோலனின் நண்பர்களுடைய
இடங்களில் எடுக்கப்பட்டது .
நம்மிடம் பணம்
இல்லையெனில் , கலரில்
ஒரு படத்தை ஸ்டைலிஷாக
எடுப்பது முடியாத காரியம் .
அப்படி எடுத்தாலும் ,
அது படுகேவலமான
லுக்கையே தரும் .
அதற்குபதில் ஸ்டைலிஷாக
கருப்பு - வெள்ளையிலேயே
எடுத்துவிட்டுச் செல்லலாம்
என்பது நோலனின் முடிவு .
அது , படம்
அது , படம்
பார்க்கும்போது , பார்ப்பவர்களுக்கு
நன்றாக
உணர்த்தியிருப்பார் .
இப்படத்தில் ,
ஹீரோயினாக
நடித்தவரைத் தவிர
அத்தனைபேரும் ,
நோலனின் நண்பர்கள்
மற்றும் உறவினர்கள் மாத்திரமே !
இதை வைத்து குடும்ப படம்
என்று முடிவு
செய்துவிடாதீர்கள் .
மற்றவர்களை நடிக்க
அழைத்தால் , அவர்களுக்கு
சம்பளம் கொடுக்கவேண்டும்
என்ற காரணத்தினால் தான் .
ஹீரோயின் மாத்திரம்
ஒரு தொழில் முறை நடிகை .
படம் எடுக்கப்படுவதற்கு முன் ,
ஆறுமாத காலம் வெறும்
ஒத்திகை மாத்திரமே
பார்த்தாராம் .
ஒரு பைசா கூட
ஒரு பைசா கூட
வீணாகிவிடக்கூடாது
என்பதில் முழுகுறியாயிருந்தாரம்
நோலன் ,
இப்படத்தின்
ஷூட்டிங்கின்போது
பெரும்பாலான காட்சிகள்
ஒரே டேக்கில்
ஓ.கே ஆக்கிவிட்டாராம் .
சில காட்சிகள் மட்டும்
இரண்டாவது டேக் .
ஆனால் , இரண்டு டேக்குகளுக்கு
மேல் எக்காட்சியும்
எடுக்கப்படவில்லை.
இந்த படத்தின் பட்ஜெட் ,
மொத்தம் 6000 டாலர் .
உலகின் அடிமட்ட
பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
சிறப்பான திரைப்படங்களில் ,
இதுவும் ஒன்றாய் திகழ்கிறது .
இந்த பட்ஜெட்டைக்கொண்டு ,
1998 களில் கூட , எந்த
தமிழ்ப்படமும்
எடுத்திருக்கமாட்டார்கள்
என்று நினைக்கிறேன் .
அடுத்து ,
அடுத்து ,
இந்த படத்தின் டெக்னிசியன்கள்
என்று பார்த்தால்,
எல்லாமே நோலன்தான் .
கேமராமேனும் அவர்தான்,
எடிட்டரும் அவர்தான் .
இசைமாத்திரமே வேறொருவர்.
ஏன் நோலனுடைய படங்கள்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்று தெரியுமா.
எனக்கொரு 14 வயசு
இருக்கும் அப்போ
நண்பர்களுடன் கதைக்கும்
போது சும்மா ஜாலிய
கதைப்போம் ,
அப்புறம் நிறைய தமிழ்
இயக்குனர் பற்றி சினிமா
பற்றி நிறைய பேசுவம் ,
அப்போ தான் இயக்குனர்
பற்றி பேசும் போது
நான் அவன்கிட்ட
சொன்னேன்.
மச்சான் ஒரு படம் எப்படி
இருக்கணும் தெரியுமா?
இப்ப வர்ற படங்கள்
எல்லாம் அரைவாசி படம்
போகும் போது முடிவு
எப்படி இருக்கும் என்று
எல்லாரும் சொல்லிடுறாங்க.
ஆனா ஒரு படம்
எப்படி இருக்கணும் என்றால் .
மக்கள் இதுதான் கதை
மக்கள் இதுதான் கதை
என்று
நினைத்துக்கொண்டு
இருக்கும்போது.
முடிவிலா இது கதையில்லை
இதுதான் கதை ஒரு
வித்தியாசமான
அனுபவத்தை கொடுக்கணும் .
என்று சொல்லுவன்
உண்மையை சொல்லனும்னா
நான் சொன்ன மாதிரி
ஒரு படமும் பாக்கல.
நோலனுடைய படங்களை
பார்த்தேன்.
நான் நினைச்ச மாதிரியே
இருந்திச்சு அதனால தான்
நோலனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
முதல்ல தமிழ் படங்கள்
முதல்ல தமிழ் படங்கள்
தான் பார்க்கிறது.
அதுக்கப்புறம் தெலுங்கு படம்
பாக்க ஆரம்பிச்சான் நான்
தெலுங்கு படத்தில பார்த்த
படம் என்றால் .
நிதின் படம் தான் பார்ப்பன் .
நிதினுடைய எல்லா
படத்தையும் பார்த்திருக்கன்.
நிதின் சூப்பரா டான்ஸ் ஆடுவார் .
நிதின் டான்ஸ் ஸ்டேப்
விஜய் படங்கள காப்பிய.
அடிச்சிருப்பார் , ஓகே அதை
விடுவம் நிதினை பற்றிய
பதிவு ஒன்று போடுறான் ,
ஓகே கதைக்கு வரன்
அதுக்கப்புறம் ,
நான் பார்த்த படம் என்றால் .
allu arjun னுடைய arya 2 படம்
தான் எனக்கு ரொம்பரொம்ப
பிடிச்ச நடிகர் அல்லு அர்ஜுன்
பதிவும் போடுறான் ,
அதுக்கப்புறம் பார்த்தது
பாக்கணும்ன.
இவர்கள் 3 பேர்
படங்களையும் பாக்கலாம்.
மத்தவங்க படம் ரொம்ப ஓவர்
ஆக்டிங்கா இருக்கும் .
தெலுங்கு சினிமாவை
இப்ப பார்க்கிறாங்கள்
என்றால்
கண்டிப்பா இவங்களுக்காகத்தான்
இருக்கும் .
சாரி ஒருத்தர விட்டுட்டன்
அவர் யார் என்றால்
ராம் சரண் இவங்க
நாலு பேரும் பெஸ்ட் ஆக்டர்
பெஸ்ட் டான்சர் ,
இவங்க படங்களை
எத்தனை தடவை
வேணும்னாலும் பார்க்கலாம்.
பதிவு வெகு சீக்கிரம்
போடுறான்.
இந்த பதிவு ரொம்ப அதிகமா
போச்சு இத்துடன்
முடிச்சுக்கிறான் ,
ஏதாச்சும் சொல்லணும்
என்றால் கம்மெண்ட்டில்
சொல்லுங்க ,
ஓகே நண்பர்களே
அடுத்த நோலன்
அடுத்த நோலன்
பதிவுல சத்திப்போம்......
நான் உங்கள்
கிருஷாந்............












கருத்துகள்