கிறிஸ்டோபர் நோலன்
இந்த பதிவுல தலைவர் கிறிஸ்டபார் நோலன் பற்றி பார்க்கபோறம்.
என்னோட ப்லாக்கில முதல்
முதல்ல போடுற பதிவு
நோலனுடைய பதிவு தான்
போடனும். இல்லாடிக்கு
எமுதுறதில்லை.
நோலனனுடைய ஒவ்வொரு
படமும் ஒவ்வொரு
விதமாக
எடுத்திருப்பார்.
இது வரை எடுத்த
இது வரை எடுத்த
படங்களின் கதைச்சூழல்
ஒவ்வொன்றிலும்
வெவ்வேறாகதான்
இருக்கும்.
நோலனுடைய முதல் படமான
Following முதல் Dunkirk
வரை பார்க்க இருக்றோம்.
இவரின் படம் ரிலீசாகிறது
என்றால் ஹாலிவுட்
விமர்சகர்களால் குறைந்து
ஒரு மாதத்திற்காவாது
உச்சரிக்கும் பெயர்
நோலனுடையா பெயர் தான்
இருக்கும்.
நோலன் பற்றியும்
நோலனுடைய படங்களை
பற்றியும் இணையத்தில்
உலாவரும் ஆங்கிலக்
கட்டுரைகளை ஒன்றினைத்தால்
ஒரு பீரோ முமுதும்
நிரம்பி விடும்.
ஆனால் தலைவரைப்பற்றிய
தமிழ் கட்டுரைகள்
என்றால் மிஞ்சிமிஞ்சி
போனால் 20 30
பக்கத்துக்குள் அடங்கிவிடடும்.
பொதுவாக ரேட்டிங்
எனப்படும் தரவரிசையில்
சாதிக்கும் படங்கள்
வசூலில் கவிழ்த்துவிடும் .
ஆனால் வசூலிலும்
கலக்கிவிட்டு ரேட்டிங்கிலும்
இடம்பெறும் வகையறா படங்களே
தான் நோலனின் படங்கள்
இவரின் ஒவ்வெரு படமும்
ஒரு இலக்கியம் போன்றது
தான் . ஒவ்வொரு படைப்பும்
ஒரு வித அனுபவத்தை
செய்யும் பெரும்பாலும் நம்
மூளையை
உறங்கச்செய்துவிட்டு
உணர்ச்சிகளுடன் விளையாடும்.
ஆனா இவரின்
படங்களோ உணர்ச்சிகளை
ஓரம்கட்டிவிட்டு மூளையை
கசக்கிப்பிழித்து வேலைவாங்கும்.
நம்ப முடியாத
விஷயங்களைக்கூட அழகாக
நம்மை நம்பவைத்து ஏமாற்றி
நம் மூளையுடன் இரண்டு
மணிநேரம்
மென்மையாக
விளையாடுவதுதான்
நோலனின் தனித்துவம்.
திகில் படங்களிலோ
க்ரைம் படங்களிலோ
வில்லன் யாரென்று
கண்டுபிடிக்கத்தான் நம் மனம்
அலையும் ஆனால் இவரின்
படங்களில் கதை என்ன
என்று தேடவைக்கும்.
என்னடா இவ்வளவு
பில்டம் பண்ணுறானே
என்று நினைக்காதீர்கள்
நோலனை பற்றி தெரிஞ்சா
நீங்களே சொல்லுவீங்க
நான் சொல்லுறது கம்மி
தான் என்று உங்களுக்கே
மற்றும் அமெரிக்கா இணைந்த
கலவை நோலனின்
பெற்றோர்கள் அமெரிக்கா
இங்கிலாந்து நாடடைசார்த்தவர்கள். நோலனின் அம்மா
விமான பணிப்பெண்ணாக
இருந்தவர்.
அப்பா பிரெண்டன் ஜேம்ஸ்
நோலன் விளம்பரங்ளுக்கான
கதை எமுதுபவர்.
நேலனுக்கு சின்ன வயசில்
இருந்தே டைரக்டர் ஆகணும்
என்பது தான் அவர்
லச்சியம் .
நோலனுக்கு ஏழாவது
வயதிலேயே சூப்பர் 8 கேமரா
கைக்கு கிடைத்தது
சுட்டித்தனமாக.
சுட்டுத்தள்ளினர் .
11 வது வயதில் வருங்காலத்தில்
11 வது வயதில் வருங்காலத்தில்
சினிமா இயக்குனர்
ஆகவேண்டும் என்ற கனவு
உள்ளே விழுத்தது.
வளர வளர காலம் தன்
கனவை திருட
நோலன் அனுமதிக்கவில்லை.
லண்டன் யூனிவர்சிட்டி
லண்டன் யூனிவர்சிட்டி
கல்லூரியில் ஆங்கில
இலக்கியத்தை
படித்துமுடித்தார்.
இங்கிலாந்தில் இருக்கும்
போது தன்னுடன் படித்து
வந்த எம்மாவை
காதலித்து கல்யாணம் பண்ணிகிட்டார்.
இவர்களுக்கு இப்ப
நான்கு பிள்ளைகள்
ntarantella என்ற குறும்படத்தை
எடுத்தார்.
அந்த குறும்படத்துக்கு
நிறைய பாராட்டுகள்
கிடைத்தனார். இருந்தாலும்
படிப்புக்கு பிறகு
பணத்தேவைக்காக
கார்ப்ரேட்
நிறுவனங்களுக்கான
ஆவணப்படங்களை
எடுத்துக்கொடுத்தார்.
இயக்குனர் ஆக வேண்டும்
என்ற கனவை நோக்கி
எடுத்துவைத்த.
எல்லா முயற்சிகளும் தோல்விகள் .
தோல்விகள் நோலனுக்கு
அல்ல முயற்சிகளுக்கே.
1997-ல் தான் நோலன்
1997-ல் தான் நோலன்
யார் என்று
உலகிற்கே உரக்கச்சொல்லும்
விதமாக "doodlibug" என்ற
குறும்படம் எடுததார்.
ஒரு மனிதன் தன்
ஒரு மனிதன் தன்
அறைக்குள் கையில் ஷூவுடன்
பூச்சி ஒன்றை அடித்துக்
கொல்லும் முயற்சியில் அங்கும்
இங்கும் அந்த அறைக்குள்
ஒடி திரிகிறான்.
அவன் கொல்ல நினைக்கும்
அந்த. பூச்சி, அந்த
மனிதனின் விரல் அளவு
உருவம் தான்.
அந்த உருவமும் கையில்
ஷூவுடன் எதோ ஒன்றைக்
கொல்லும் முயற்சியில்
இருக்கிறது.
அந்த மனிதனது பின்னணியில்
அவனது பெரிய உருவம்
ஒன்று அவனை அடித்துக்
கொல்ல தோன்றுகிறது.
மிக குறைந்த செலவில்
மிக குறைந்த செலவில்
கறுப்பு வெள்ளையில்
பிறமாதமாக எடுக்கப்பட்ட
குறும்படம். இன்றைக்கும்
Youtobe லைக்கை அள்ளும்
இந்த குறும்படம்.
தன்னைத்தானே தனக்குள்
தன்னைத்தானே தனக்குள்
துரத்தும் 'doodlebug' போல.
தன் கனவை தானே
துரத்திப்பிடித்து படம் எடுக்க
முடிவு செய்தார்.
மிக குறைந்த பட்ஜெட்டில்.
மிக குறைந்த பட்ஜெட்டில்.
வாரம் முமுக்க அலுவலக
வேலை .
வார இறுதியில்
நண்பர்களின் உதவியுடன்
கையில் இருக்கும்
குறைந்தபட்சம்
பணத்தையும்
உபகரணங்களைக் கொண்டு
ஹூட்டிங் சென்றார்.
பெரும்பாலும் நோலனுடைய
பெரும்பாலும் நோலனுடைய
வீட்டிலும் நண்பர்களது
வீட்டிலும் காட்சிகள்
ஒளிப்பதிவு. தயாரிப்பு
நிர்வாகம் எடிட்டிங் அனைத்தும்...
நோலன்
சுமார் இரண்டு
சுமார் இரண்டு
வருடங்களில் நிறைவடைந்த
அந்த படம் Following.
படத்துக்கான செலவை
குறைக்க. பலமுறை
ஒத்திகை பார்த்துவிட்டு
கேமராவை இயக்கினார்
ஆகவே. எந்தக் காட்சியும்
இரண்டாவது டேக்குக்கு
மேல் செல்லவில்லை.
படக்குமுவின் பசியை நோலனின்
படக்குமுவின் பசியை நோலனின்
அம்மா செய்து
கொடுத்த சாண்ட்விச்கள்
போக்கினதாம்...
இன்னும் நிறையா நோலனை
இன்னும் நிறையா நோலனை
பற்றி பார்க்க இருக்கிறதால
இந்த பதிவை இதோட
முடிச்சிக்கிறான்.
தொடரும்.
அடுத்த. பதிவில நோலனுடைய
Following படத்தை பற்றி பார்ப்போம்....
.






கருத்துகள்