கனவுகளின் பயணம் சினிமா
கனவுகளின் பயணம் சினிமா
இந்தா ப்லோக்க ஆரம்பிக்க காரணம்.
சினிமா பற்றி எழுதலாம்
என்று இருக்கேன்.
முடிச்ச வரைக்கும் சினிமா
பற்றின எல்லாத்தையும்
இதில எழுதலாம்
என்று இருக்கேன்.
முதல்ல நான் நிறையா
ப்லாக் படிச்சுக்கிட்டு இருந்தேன்.
முக்கியமா நான் விரும்பி
படிக்கிறது சினிமா தான்.
நான் நிறையா ப்லாக்கில
பதிவு போடுற மாதிரி கனவு
காண்பேன்.
ஆனா இப்ப தான் நேரம்
வந்தது என்று செல்லுறத விடா
கனவு இப்ப தான்
நனவாயிருக்கிறது.
என் முதல் பதிவே.
என் முதல் பதிவே.
என்னோட தலைவர் என்று செல்லுவதை விட குரு என்று
தான் செல்லலாம்.
அவரை பற்றி முதல் பதிவு
போடணும் முடிச்ச வரைக்கும்
சீக்கிரம் போடுறான்.
அவர் யார் என்று
சொல்ல மறந்திட்டோன்.
இந்த வரியை படிச்சு
பாருங்க புரியும்.
" ஒரு படம் பிடிப்பதும்
பிடிக்காமல் போவதும் அவரவர்
அகநிலை மற்றும் உள் உணர்வு
சார்ந்த விஷயம்.
ஆனால்,
ஒவ்வொரு முறையும் நான்
ஒரு படத்திற்கு செல்லும்போது,
' படத்தை எடுத்தவர்கள்
அர்ப்பணிப்போடுதான்
இதை எடுத்திருக்கிறார்கள்;
இது ஒரு சிறந்த படம்
என்பதை அவர்கள்
உறுதியாக நம்பியிருக்கிறார்கள்;
அதன் பிறகே அதை
மக்களுக்காக வெளியிட்டு
இருக்கிறார்கள்'
என்பதை நான் உணர
வேண்டும். அதை நான்
ஏற்றுக் கொள்ளாமலும்
போகலாம்,
ஆனால், அந்த நம்பிக்கை,
அந்த அர்ப்பணிப்பு அவசியம்.
அதை நான் ஒரு
படத்தில் உணரவில்லை என்றால்
திரையரங்கில் நான் அதற்காக
செலவான நேரத்தை
வீணடித்ததாகவே உணர்வேன்!
இதை சொன்னது என்னுடைய குரு
நோலன்.....
இந்த விஷயத்தைத்தான்
கொடுக்க முயல்கிறார்.
அதனால் தான் அவர் யாரும்
பயணிக்காத அந்தப் பாதையை
தயக்கமின்றி தேர்ந்தெடுக்கிறார்.
குறிப்பாக, நேரத்தை வைத்து
அவர் செய்யும் மாயங்கள்
அதி அற்புதமானவை.
இந்த நேரத்தை எப்படியெல்லாம்
தன் படங்களில் வித்தியாசமாகப்
பிரதிபலிக்கலாம் என்பதே
அவரின் சிந்தனையோ என
எண்ணத் தோன்றும்.
இந்த நேர விளையாட்டுதான்
அவரின் படங்களை
முடிச்ச வரைக்கும் சீக்கிரம்
பதிவை போடுறான்.
நான் உங்கள்
கிருஷாந்தன்.
நான் உங்கள்
கிருஷாந்தன்.
கருத்துகள்